album cover
Neee
5,821
Tamil
Neee was released on February 13, 2016 by U1 Records & Prim Pictures as a part of the album Yaakkai (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateFebruary 13, 2016
LabelU1 Records & Prim Pictures
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM129

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

[Verse 1]
நீ...
என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை
உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னைத் தேடுதே
கண்ணாடி போலே கீறுதே
என் ஆவல் எல்லை மீறுதே
[Verse 2]
நீ...
நீ பகல் கனவா
என்னைக் கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்
ஒரு படபடப்பில் கொஞ்சம் துடிதுடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்
ஒரு அலைபோலவே
என் தோளிலே நீ சாயும்
நேரத்தில் தாளாகிப் போகிறேன்
[Verse 3]
ஓ பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே நடக்கின்றேன் கிடக்கின்றேன்
உன் நிழலைப் போலவே
உன்னைக் கண்டால் எந்தன் நெஞ்சம்
நாய்க்குட்டிப் போலத் தாவுதே
[Chorus]
என் காதல் உந்தன் காதில் சேருமோ
உன் சுவாசக் காற்று என்னைத் தீண்டுமோ...
[Verse 4]
இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில் தினம் ஆடுதடி
தினம் அலைபாய்ந்தே
தேடுதே (தேடுதே)
ஓ-ஹோ-ஓ-ஹோ-ஓ-ஹோ...
[Chorus]
ஓ-ஹோ-ஓ...
கை ஜாடை பார்த்து காதல் வந்ததே
கண் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...