album cover
Mayakaari
53
Tamil
Mayakaari was released on June 15, 2021 by Rap Machines as a part of the album Mayakaari - Single
album cover
Release DateJune 15, 2021
LabelRap Machines
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM160

Credits

PERFORMING ARTISTS
ADK
ADK
Performer
K2
K2
Performer
COMPOSITION & LYRICS
Dinesh Kanagaratnam
Dinesh Kanagaratnam
Composer
PRODUCTION & ENGINEERING
K2
K2
Producer

Lyrics

[Verse 1]
இரு இதயம் கொண்டவளே
இதழ்களால் மாயாம் செய்கிறாளே
குரு குரு பார்வை கொள்கிறதே
துரு துரு பேச்சில் மயக்குரலே
[Verse 2]
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
[Verse 3]
உடம்பின் நெளிவு
நெலிவின் சுழிவு
சுலிவின் அழகு
அழகின் கனவு
கனவின் வடிவும்
வடிவின் அமுது
அமுதின் இனிப்பு
இனிப்பின் கரும்பு
கரும்பின் எறும்பு
எறும்பின் உறவு
உறவின் அணைப்பு
அணைப்பின் அன்பு
அன்பின் கலந்து
கலவு கலந்து
உயிரே தழுவு
தழுவு நழுவு
[Verse 4]
கட்டி தழுவும் கைகளுக்கு மருதாணி யா
தொட்டு வழுக்கும் இதழுக்கு சயனம் பூசாத
நழுவிடும் வளைவுகள் கண்ணை கிழித்த
பிங்கிநெஞ்சம் இந்த போதை தாங்கமாட்டேன்
[Verse 5]
திட்டவட்டங்கள்
கல்லைக்கட்டி ஆடும்
மொத்தத்திட்டங்கள்
விளையாடி ஓடும்
கட்டம்கட்டி
பல்ல விதைகள் செய்வோம்
முத்தம் இட்டு
பல்ல மையங்கள் காண்போம்
கண்ணும் கண்ணும்
இங்க யுத்தங்கள் செய்யும்
சின்ன சின்னதை
முத்தங்கள் மச்சம்
கில்லி கில்லி
கேலி செய்யட நானும்
முட்டு முட்டு
இங்கு புகாலின் சத்தம்
[Verse 6]
பெண்ணே வாடி இங்கு உரையாட
காதல் முழுமை அடைந்திடும் உனக்காக
கண்ணே வாடி இங்கு கவி பாட
ஒரு பூராவிற்குள் விளையாடு மாயம் செய்ய
[Verse 7]
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
[Verse 8]
கண்ணாடி முன்னாடி நிற்கிறாயோ
அழகை ரசிக்க வந்தவனோ
அழங்காரத்தை கொல்லுறியோ
புதிய கவிதை எழுதவோ
ஏனடி ஏனடி விலங்காமோ
பினடி பினடி தந்திரமோ
முன்னாடி முன்னாடி வெட்கத்திலோ
திண்டாடி திண்டாடி ஏங்கட்டுமோ
காதல் போதையில் மிதக்க செய்துவிட்டாள்
வளையல் மினுக்கி வளைத்திட்டாள்
துண்டிலை போட்டுத்தான் பிடித்திட்டாள்
சிரித்து சிரித்து உருகிட்டாள்
இடுப்பை ஆட்டித்தான் குளிக்கிடாள்
கனலே கலக்கி குடிதிதாள்
வசியாம் பண்ணித்தான் கொன்றுவிட்டாள்
பீச்சிலே என்னைத்தான் மயக்கிட்டாள்
[Verse 9]
உஹ் அழகே வாடி இங்கே
(இங்கே)
வா எந்தன் அழகே கண்ணே
(கண்ணே)
என்னுடன் விளையாட வா
(வா)
உனுடன் போட்டி போட வா
[Verse 10]
இரு இதயம் கொண்டவளே
இதழ்களால் மாயாம் செய்கிறாளே
குரு குரு பார்வை கொள்கிறதே
துரு துரு பேச்சில் மயக்குரலே
[Verse 11]
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
மயக்காரி
Written by: Dinesh Kanagaratnam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...