Lyrics

கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெரும சாதி சனதுக்கு தளசன் புள்ள இல்லாம சரிந்தது தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தையா தாங்காம நீயும் போன தப்பையா எள்ளு வய பூக்களையே எர்எடுதும் பாக்கலயே ஆள்ளள ஊஞ் ஞிரிப்பு கொத்துதையா அச்சருந்த ராட்டினம் போல சுத்துதையா
Writer(s): Yugabharathi, Prakash Kumar G V Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out