Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ken
Ken
Actor
Eshwar
Eshwar
Performer
Grace Karunaas
Grace Karunaas
Performer
COMPOSITION & LYRICS
Ken
Ken
Composer
Eshwar
Eshwar
Lyrics

Lyrics

வாடா ராசா மனமணக்கும் சிவப்பு ரோசா பார்த்த ஒடனே தவிதவிக்கும் மனசு லேசா Modern பொண்ணே புடவ போட்டு பாரு கண்ணே தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே நெல்லு வெதைச்சவனே வாட்டுறோமே சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே நெத்தி வகுடெடுத்து வாருவோமே சுத்தி கலரடிச்சி போகுறோமே Jeans'u pant எல்லாம் தூக்கி போட்டு ஓரம் கட்டு வேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பாத்துக்கோ வேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பாத்துக்கோ புடவைய தான் கட்டிக்கோ நல்லாருக்கும் பாத்துக்கோ புடவைய தான் கட்டிக்கோ நல்லாருக்கும் பாத்துக்கோ துள்ளி விளையாடும் சிறுசுங்களே ஊரான் கதை பேசும் பெருசுங்களே சிறுசுங்களே பெருசுங்களே ஏ... ஹெ ஹே ஏ... துள்ளி விளையாடும் சிறுசுங்களே ஊரான் கதை பேசும் பெருசுங்களே மண்ணோட சாயம் வேட்டியில கலந்துருக்கு தமிழர் பண்பாடு வேட்டி சட்டை தானுங்க எட்டு முழம் வேட்டி முட்டி மேல மடிச்சி கட்டி வேர்வை சிந்த விவசாயம் பண்ணுங்க நீ... வாழ்வோட போறாடி கொண்டாடு சோத்துல கை வைக்க ஒழைக்கணும் டா நம்ம சேத்துல ஒழைச்சவனா மதிக்கணும் டா... போடு... சோத்துல கை வைக்க ஒழைக்கணும் டா நம்ம சேத்துல ஒழைச்சவனா மதிக்கணும் டா... புளிய மரம் தேங்கா மரம் தேங்கா உருண்டு கீழ விழும் புளிய எடுத்து வாயில வச்சா புளியங்கொட்டை தட்டு படும் புளியங்கொட்டை தட்டு படும் புளியங்கொட்டை தட்டு படும் புளியங்கொட்டை தட்டு படும் சந்தன மட்ட... ராக்கெட்ட பறக்க விட்டேன்... ராக்கெட்ட சந்தன மட்ட... ராக்கெட்ட பறக்க விட்டேன்... ராக்கெட்ட வாடா ராசா மனமணக்கும் சிவப்பு ரோசா பார்த்த ஒடனே தவிதவிக்கும் மனசு லேசா Modern பொண்ணே புடவ பொட்டு பாரு கண்ணே தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே நெல்லு வெதைச்சவனே வாட்டுறோமே சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே நெத்தி வகுடெடுத்து வாருவோமே சுத்தி கலரடிச்சி போகுறோமே Jeans'u pant எல்லாம் தூக்கி போட்டு ஓரம் கட்டு வேட்டி எடுத்து கட்டிக்கோ புடவையா தான் கட்டிக்கோ வேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பாத்துக்கோ வேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பாத்துக்கோ புடவையா தான் கட்டிக்கோ நல்லாருக்கும் பாத்துக்கோ புடவையா தான் கட்டிக்கோ நல்லாருக்கும் பாத்துக்கோ
Writer(s): Ken, Eshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out