album cover
Kaathadi
album cover
00:10
01:30
02:05
02:20
00:00
03:23
Past 7 Days
Kaathadi was discovered most frequently at around 2 minutes and 5 seconds into the song during the past week

Lyrics

[Verse 1]
கயிறு போட்டு உன்ன இழுக்க நெனச்ச
கையை கிழிச்சு விட்டு எங்கோ நீ பறந்த
மொட்ட மாடி ஏறி உன்ன நானும் ரசிச்சா
பக்கத்து வீட்டு பொண்ண பாத்துபுட்டு என்னை மறந்தா
என் மனசுக்குள்ள சிக்காத நீ
(nee)
என் கண் ரெண்ட தேய்க்காத நீ
என்ன பிச்சை எடுக்க வைக்காத நீ
இவளோ பாடியும்
கொஞ்சம் கூட கண்டு காத நீ
[Verse 2]
காத்தடி நீ
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நா என்ன மறந்து போற நீ
காத்தாடி நீ உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நா என்ன மறந்து போற
பறந்து போற
[Verse 3]
நா காத்துல கட்ன கோட்டைய கட்டி ஆளும் ராசவே
உன்ன பாத்த நாளுலிருந்து என் கையில ரோசாவே
நீ மொக்க சீனு போட்ட கூட இருக்கும் மாஸாவே
அஹா ராசவே
ரோசாவே
என் மனசுக்குள்ள சிக்காத நீ ஓ
என் கண்ணு ரெண்டும் தேய்க்காத நீ
என்ன மேல பறக்க வைக்காத நீ
சோக பாட்டு எழுத வைக்காத நீ
[Verse 4]
காத்தாடி நீ உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நா என்ன மறந்து போற நீ
காத்தாடி நீ உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நா என்ன மறந்து போற பறந்து போற
Written by: Anand Kashinath, Sublahshini
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...