album cover
Insta Instagram
409
Indian Pop
Insta Instagram was released on February 23, 2022 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Insta Instagram - Single
album cover
Release DateFebruary 23, 2022
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM141

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Leo Peters
Leo Peters
Performer
Naksha Saran
Naksha Saran
Actor
Sandy
Sandy
Actor
COMPOSITION & LYRICS
Leo Peters
Leo Peters
Composer, Lyrics

Lyrics

இது கேட்சி கேட்சி கேட்சி சோங்கு தான்
இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான்
ஆல் இன் ஆல் டாப் பு ரேங்க் கு தான்
இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட் டு தான்
அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ளு ஆல்வேஸ் அருந்த வாலு
டேக் இட் ஈசி ரூலு இங்க நிக்காது என் காலு
அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ளு ஆல்வேஸ் அருந்த வாலு
டேக் இட் ஈசி ரூலு இங்க நிக்காது என் காலு
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
டெம்போ கொஞ்சம் ஏத்துட
வம்பு பண்ண சாத்துட
லோக்கல் பொண்ணு நானடா
கலைச்சிட்ட காளிடா
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி
பட்டய கெளப்பு நோ மோர் வொர்ரி
ஜாதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி
இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ
ரீலு தான் பீல விடு
ஸ்டோரி ல தான் கெத்த விடு
யூட்யூபர் மாடர்ன் பொண்ணு
வெக்காத நீ துள்ளி கண்ணு
ட்ரெண்டிங்குல இருக்கணும் ட
டேட்டிங்லாம் வெறுக்கணும் டா
மில்லியன்ஸ் ல வியூஸ் வந்த
காட்டாத வெட்டி பந்த
ஹே டண்ட நக்கற டனக்கு நக்கற
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
மனசுல என்னைக்கும் பாரம் இல்லை
ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை
என்னனு நினைச்ச என்ன சொல்ல
அட நாளை என்பது நம்ம கையுல இல்லை
சிக்ஸ் ஹைட் பீட்டுல தான்
குத்து போட்டு தெறிக்க விடு
மிட்நைட் ரோட்டுல நீ
ஆடி அ தான் பறக்க விடு
டாஸ்குன ஜெய்க்கணும் டா
ஃபிளாஸ்குன கொதிக்கணும் ட
கிளாஸுன்ன ஊத்துனும் டா
மாஸ்க்குனா மாட்டணும் டா
ஹே டண்ட நக்கற டனக்கு நக்கற
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்உல
இது தான் ட்ரெண்டிங்காம் ல
டெம்போ கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துட
லோக்கல் பொண்ணு நானடா
கலைச்சிட்ட காளிடா
Written by: Leo Peters
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...