Credits

PERFORMING ARTISTS
Anba
Anba
Performer
Selva
Selva
Performer
COMPOSITION & LYRICS
Sundrra
Sundrra
Composer

Lyrics

சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
என்னுடைய காதல நூலால் அளந்தா
பூமிய ரெண்டு முறை சுத்தி சுத்தி வரலாம்
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
தண்ணீரில் மூழ்கி முத்தெடுக்க போனேன்
கன்னத்து குழியில முத்தம் எடுத்தேன்
ஆலக் கடலின் அதிசியம் தெரிஞ்சும்
அலையின் மடியில் தவம் கெடந்தேன்
என்க்குதானே பிறவி எடுத்த
பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட
அடி வீணே!
அடி வீணே, நீ போகும் பாத
என்க்குதானே பிறவி எடுத்த
பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
சொட்டு சொட்டா காதல்
விசம் கதிர் சொட்ட
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
என்க்குதானே பிறவி எடுத்த
பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட
என்னுடைய காதல நூலால் அளந்தா
பூமிய ரெண்டு முறை சுத்தி சுத்தி வரலாம்
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
மனச கொண்டு நீ போகுற மானே
கேட்டாக்க தருவேன் உசுரயும் தான்
அ-அ-அ
அ-அ-அ
ஹ-ஹ-ஹ
ஹ-ஹ-ஹ
Written by: Sundrra
instagramSharePathic_arrow_out

Loading...