Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Songwriter
Thamarai
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

Lyrics

[Verse 1]
புயல் தாண்டியே விடியல்
புது வானில் விடியல்
பூபலமே வா
தமிழே வா
தரணியன தமிழே வா
விழிந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
[Verse 2]
திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசும் கொட்டும்
மதி நுட்பம் வானை முட்டும்
மழை முத்தை கடலில் சொட்டும்
திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசும் கொட்டும்
மதி நுட்பம் வானை முட்டும்
மழை முத்தை கடலில் சொட்டும்
அகம் என்றால் அன்பை கொஞ்சும்
புறம் என்றால் பொறை பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
உறங்காத பிள்ளைகெல்லாம்
தாலாட்டை தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்த
பக்தி அமுதம் பொழியும்
கோடை வல்லல் எழுவர் வந்தார்
கோடை என்றால் உயிரும் தந்தர்
படை கொண்டு பகைவர் வந்தால்
பல பாடம் கற்று சென்றார்
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார்
பாவேந்தர் என்றே கண்டால்
பாரலம் மன்னர் பணிந்தார்
[Verse 3]
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
(மூப்பில்ல தமிழே தாயே)
(மூப்பில்ல தமிழே தாயே)
(மூப்பில்ல தமிழே தாயே)
[Verse 4]
உதிர்ந்தோம் முன்னம் நான்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நான்
கிளைத்தோம் எப்போதும்
தணிந்தோம் முன்னம் நாம்
எரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நான்
பிணைத்தோம் எப்போதும்
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
[Verse 5]
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
[Verse 6]
தமிழென்றால் மூவகை என்றே
அண்டண்டை அறிந்தோம் அன்று
இயல் நடகம் இசையும் சேர்ந்தல்
மனம் கொள்ளை கொள்ளும் என்று
காலங்கள் போகும் போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்
விஞ்ஞான தமிழை ஒன்று
வணிகத்தின் தமிழை ஒன்று
இணையத்தின் நூலை கொண்டு
இணையும் தமிழ் உலகை பந்து
மை அச்சில் முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்குள் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ற மாறி கொள்வோம்
உன்னிப்பை கவனம் கொண்டோம்
உல் வாங்கி மாறி செல்வோம்
பின் வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்
புது நுட்பம் நெஞ்சே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயுதம் கொல்லும் அழகை
ஆடைகள் அணியும் புதிதை
எங்கெங்கும் சோடை போக
என் அருமை தமிழே வா வா
வருங்கால பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வா வா வா வா
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
பழங்கால பெருமை பேசி
படிதாண்ட வண்ணம் பூசி
சிறை வைக்க பார்ப்பார் தமிழே
நீ சீரி வா வா வெளியே
வாய் சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்ட படுவர் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்
சென்றுடுவோம் எட்டுத்திக்கும்
அயல் நாட்டு பல்கலை பக்கம்
இரு கங்கை தமிழுக்கு அமைப்போம்
ஊர் கூடி திரை இழுப்போம்
மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவை
விழுத்துக்கொள் தமிழ முன்னே
பினந்து கொல் தமிழால் உன்னை
தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று
உனையென்றி யாரை கொண்டு
உயர்வோமா உலகில் இன்று
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
மூப்பில தமிழே தாயே
[Verse 7]
புயல் தாண்டியே விடியல்
புது வானில் விடியல்
பூபலமே வா
தமிழே வா
தமிழே வா
தரணியன தமிழே வா
தரணியான தமிழே வா
தமிழே வா
தமிழே வா
தரணியன தமிழே வா
தரணியான தமிழே வா
Written by: A. R. Rahman, Thamarai
instagramSharePathic_arrow_out

Loading...