Credits

PERFORMING ARTISTS
Deepak Blue
Deepak Blue
Vocals
Govind Prasad
Govind Prasad
Vocals
Yogisekar
Yogisekar
Vocals
Mohan Krishna
Mohan Krishna
Vocals
Santhosh Venky
Santhosh Venky
Vocals
Sachin Basrur
Sachin Basrur
Vocals
Ravi Basrur
Ravi Basrur
Vocals
Puneeth Rudranag
Puneeth Rudranag
Vocals
Manish Dinakar
Manish Dinakar
Vocals
VAISH
VAISH
Vocals
Yash
Yash
Actor
Malvika Avinash
Malvika Avinash
Actor
COMPOSITION & LYRICS
Ravi Basrur
Ravi Basrur
Composer
Madhurakavi
Madhurakavi
Lyrics
Ramajogayya Sastry
Ramajogayya Sastry
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ravi Basrur
Ravi Basrur
Producer

Lyrics

[Verse 1]
ரண, ரண, ரண, ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோச சூரா
ரண, ரண, ரண, ரண தீரா
நர நரம்பு தெறி தெறிக்கும் தீரா
ரண, ரண, ரண, ரண தீரா
கொடிநட்டும் கம்பீர சூரா
ரண, ரண, ரண, ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
[Verse 2]
கருஞ்சாம்பல் கக்கி ரண கங்கு வீசும்
சின வெப்பம் வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
[Chorus]
தரணி எரியிது தக தக வெனவே
மழையாய் வந்தாய் முகில் வீர
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
[Chorus]
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
[Verse 3]
ஏ படபடக்கும் ரன போர்க்களனே
நாடல சுடல வளர்த்தானே
சட சடக்கும் ஜகப்ப்ரிலயனே
கடிய கொடிய சினத்தானே
ஏ யுத்த களத்தில் எரி கத்தி பொறிவீசி
ரத்தக்களரியிலே நித்தம் இளைப்பாறி
மொத்த வஞ்சகரை கொத்தி குடலுருவி
சத்தம் போக்கும் ஒரு சுத்தமானவனுடனே
கவ்வி விடும் கட்டி வீரியனே
கடாரமே கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குரி வெச்சி குதறிவிடுவாயே
[Chorus]
தரணி எரியிது தக தக வெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
[Bridge]
Jai!, jai!, jai!
Jai!, jai!, jai!
[Verse 4]
ரண, ரண, ரண, ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோச சூரா
ரண, ரண, ரண, ரண தீரா
நர நரம்பு தெறி தெறிக்கும் தீரா
ரண, ரண, ரண, ரண தீரா
கொடிநட்டும் கம்பீர சூரா
ரண, ரண, ரண, ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
[Verse 5]
கருஞ்சாம்பல் கக்கி ரண கங்கு வீசும்
சின வெப்பம் வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
[Chorus]
தரணி எரியிது தக தக வெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
[Chorus]
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
தீரா, தீரா, தீரா, தீரா சுர சுல்தானா
Written by: Madhurakavi, Ramajogayya Sastry, Ravi Basrur
instagramSharePathic_arrow_out

Loading...