Lyrics

கோடி கனவில் செய்த அரண்மனைக்கு காவலனாய் நான் என்றும் இருப்பேன் அம்மா! பூமியை பிளந்து ஒழுகும் ஏர்முனைக்கு நான் பலமாய் தோல் கொடுத்து சுமப்பேன் அம்மா! எரிமலை தீக்குலம்பு பாய்ந்திடும் பூமியிலே அடை மலையாய் அனைப்பேன் நான் அம்மா! ஹ-ஹ-ஹா-ஹ ஹ-ஹ-ஹா-ஹ ஹ-ஹ-ஹா-ஹ ஹ-ஹ-ஹா-ஹ தந்தானே நானே தானே-தந்தானோ தா-நே-நா-நொ ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ தா-நே-நா-நொ தந்தானே நானே தானே-தந்தானோ தா-நே-நா-நொ ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ தா-நே-நா-நொ
Writer(s): Ravi Basrur, P Sivamurugan Madhurakavi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out