album cover
Kadhal Oli
16
Tamil
Kadhal Oli was released on July 22, 2022 by Disrupción Records as a part of the album Kadhal Oli - Single
album cover
Release DateJuly 22, 2022
LabelDisrupción Records
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM51

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Sanjeevi Easwar
Sanjeevi Easwar
Drum Programming
Shankara Srikantan
Shankara Srikantan
Lead Vocals, Acoustic Guitar
Isaac Wisdon
Isaac Wisdon
Piano
Johnny Nicoll
Johnny Nicoll
Electric Bass Guitar
Peiwei Xu
Peiwei Xu
Drums
COMPOSITION & LYRICS
Sanjeevi Easwar
Sanjeevi Easwar
Songwriter
Shankara Srikantan
Shankara Srikantan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sanjeevi Easwar
Sanjeevi Easwar
Mixing Engineer, Producer
Shankara Srikantan
Shankara Srikantan
Producer

Lyrics

கனா உனை சேர, வினா விடை சேர்க்க
நீ நான் கை சேர்வோம்
செவி இசை தேட, கவி நயம் தேட
என் கண் உனை தேடும்
தினம் உன்னை காண்பதும், அது நிஜம் என்பதும்
என் நாள் வரமாகும்
நீ என் தோள் சாய்ந்ததும், பேர் சொன்னதும்
என் வான் நிறமாகும்
நீ பார்க்கும் நொடியில் நீ பேசும் அழகில்
கனவும் நினைவாய் மாறும்
நான் போகும் வழியில் கண்காணா திசையில்
நீயே துணையானாய், நீ என் காதல் ஒளியானாய்
உன் முகம் என் மனதோடும், குரல் காதோடும்
என் வாய் உனை பாடும் (பாடும்)
உன் கதை நமதாகும், விதை மரமாகும்
இனி நம் வாழ்வே இனிதாகும் (இனிதாகும்)
தினம் உன்னை காண்பதும், அது நிஜம் என்பதும்
என் நாள் வரமாகும்
நீ என் தோள் சாய்ந்ததும், பேர் சொன்னதும்
என் வான் நிறமாகும்
நீ பார்க்கும் நொடியில் நீ பேசும் அழகில்
கனவும் நினைவாய் மாறும்
நான் போகும் வழியில் கண்காணா திசையில்
நீயே துணையானாய், நீ என் காதல் ஒளியானாய்
நிலவின் விளிம்பில் அழகாய் வாழ்வோம் வா
கடலின் அலையில் மெதுவாய் நடப்போம் வா
நிலவின் விளிம்பில் அழகாய் வாழ்வோம் வா (அன்பே-அன்பே-அன்பே)
கடலின் அலையில் மெதுவாய் நடப்போம் வா (அன்பே-அன்பே-அன்பே)
நீ பார்க்கும் நொடியில் நீ பேசும் அழகில்
கனவும் நினைவாய் மாறும்
நான் போகும் வழியில் கண்காணா திசையில்
நீயே துணையானாய், நீ என் காதல் ஒளியானாய் (யானாய்)
என் காதல் ஒளியானாய் (யானாய்)
நீ என் காதல் ஒளியானாய்
Written by: Sanjeevi Easwar, Shankara Srikantan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...