Lyrics

சோப்பு டப்பா காரு மேல சொப்பன சுந்தரி வந்தா சொன்னா நீயும் நம்ப மாட்ட பறக்கும் முத்தம் தந்தா தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா கெரண்ட காலு கொலுச காட்டி கெறங்கடிச்சி போனா உரண்டை இழுக்கும் ஊரு மொத்தம் மிரண்டு போச்சு தானா தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா கோவப்பழ உதடு அவ கோகினுரு தகடு சொல்லி வச்ச வயிடு ஆனா சொல்லி மட்டும் ரயிடு தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா கண்ணழகு நவாப்பழம் கண்ணங்களோ கொய்யாப்பழம் சிரிச்சாதான் சீத்தாப்பழம் முறைச்சாதான் முளகாபழம் தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா பேச்சு மூச்சி ஓச்சிபுட்டா பேரழகி நடையில கண்டாங்கி சொருகிபுட்டா கணக்கான இடையில கணக்கான இடையில கணக்கான இடையில ரெண்டு விரலு சொடக்கு போட விவகாரம் ஆச்சு அவ கண்ணக்குழிய கொண்டு உதைச்சா கதையும் இப்படி போச்சு கண்ணழகு நவாப்பழம் கண்ணங்களோ கொய்யாப்பழம் சிரிச்சாதான் சீத்தாப்பழம் முறைச்சாதான் முளகாபழம் தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா வாழ தண்டு கால காட்டி வழுக்க வச்சாடா மனச ஆள கண்டு ஆமா சாமி போட வச்சாடா வயச முன்னழக மூச்சுமுட்ட அப்படி இப்படி ஆட்டுனா சத்தியமா சாகமலே சொர்க்கத்தையே காட்டுனா தங்கு தக்கடி தங்கு தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா பண்ணையாரு மீச முடி நட்டுக்குச்சு மாப்பிள ஜமீன சாச்சுபுட்டா ஜாட செஞ்சு கேப்புல கிக்ரி புக்கிரி கிக்ரி புக்கிரி கதையும் என்னாச்சு அந்த பாழ போன பஞ்சாயத்து தெருவில் நின்னாச்சு தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா தங்கு தக்கடி தக்கடி தக்கடி ஜிந்தக்கு ஜிந்தக்கு தா தா தா
Writer(s): Raja Gurusamy, Santhosh Narayanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out