album cover
Venmathiye
79
Indian Pop
Venmathiye was released on November 17, 2022 by Saregama as a part of the album Venmathiye - Single
album cover
Release DateNovember 17, 2022
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Avinash Gupta
Avinash Gupta
Lead Vocals
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

அஞ்சு நாள்வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அதுப்போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம்கூட என்னை பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
ஓ-ஓ வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே, நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும்-மேலும் துன்பம்-துன்பம் வேண்டாம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே, நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும்-மேலும் துன்பம்-துன்பம் வேண்டாம்
Written by: Harris Jayaraj, Vaalee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...