Lyrics
ஹே, பெண்ணே!
ஏன் மனச மயங்க வச்ச
ஹையோ, கண்ணால் தினம் உசுர உருக வச்ச
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
கண்ணுக்குள்ள தீய வச்சு, என்ன பார்த்து சாய்க்கிறாய்
கனவுக்குள் வந்து வந்து ஓர் ராகம் பாடினாய்
உலகினில் உன்னப் போல ஒருத்திய தேடினேன்
மனதினில் உன்ன மட்டும் அனைத்து வைப்பேன்
உல்லாச சலாப பெண் தீயும் நீ
என் மூச்சுக்குள் தீங்காத ... காலம் நீ
ஏன் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீ
ஏன் மார்போடு குடியேரும் சந்தோஷம் நீ
ஹே, பெண்ணே!
ஏன் மனச மயங்க வச்ச
ஹையோ, கண்ணால் தினம் உசுர உருக வச்ச
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
ஹே தத்தை கண்ணில் வித்தை காட்டும் நேரம் கூடாதா?
ஹே மொழிகள் விட்டு மெளனம் தொட்டு முத்தம் எழாதா?
நாம் அத்துமீறும் நேரத்தில் தான் வேசம் கலையாதா?
நம் தேகத்தில் கதை கீற்றை சூடும் விடியல் வாராதா?
கண்ணங் குழியிலே பெண்ணே நானும் கண்ட துண்டமானேன்
ஓன் ரெண்டு கண்ணுல பெண்ணே நானும் ரெண்டு துண்டா ஆனேன்
உன் உல்லங்கையில் நானும் உயிர அள்ளி வச்சேன்
ஓன் கைகள் கோர்த்து பேச
என் ஜென்மம் ஏழும் தீரத் தீர
ஹே, பெண்ணே!
ஏன் மனச மயங்க வச்ச
ஹையோ, கண்ணால் தினம் உசுர உருக வச்ச
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
மை போட்ட மயிலு மயிலு மயிலு
உன் பார்வை ஜெயிலு ஜெயிலு ஜெயிலு
வேணாமே பெயிலு பெயிலு பெயிலு
நீ இல்லா life fail'u fail'u
Written by: Jermiah Joseph, Seyon Tharmathasan, Supaveen Bavananthan, Vidusan Kaneswaran

