album cover
Serithaana
12,544
Tamil
Serithaana was released on January 21, 2022 by Kadal Records as a part of the album Serithaana - Single
album cover
Release DateJanuary 21, 2022
LabelKadal Records
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM70

Music Video

Music Video

Credits

Lyrics

தேவதை என் தேவதை
உன் அழகில் எனை நான் தொலைத்தேனோ
உருகிறேன் உன் சிரிப்பினால்
என் இதயத்தில் நுழைந்தது போதும் போதும்
பக்கத்திலே நீயும் இருதா கூட
தயக்கத்தில் உன்னை தொலைப்பேனா
கனவுக்குள் வரும் காட்சிகள் எல்லாம்
நிஜத்தில் வருமா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
கண்ணாடி போல் உடையும் மனது
நீ வந்தால் அது உடையாது
உதிர்காலம் வந்தாலும்
இலை உதிராது உன் முன்
உன் நிலலின் வெளிச்சத்தை மறைச்ச போச்சு
நிலவுக்கு இது கூட புரியாதா
மனசுக்குள் இருக்கிற வேதனைக்கெல்லாம்
கரை தேடுகிறேன்
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
கண்மூடி பார்க்கும் போது நீயா நீயா
ஒளிந்து என்னை பார்க்கும் கண்கள் நீயா நீயா
புரியலேயே புரியலேயே நான் தினம் உன் அழகல் விழுவது
தெரியலேயே தெரியலேயே எங்கே சென்றாய்
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
விட்டு விட்டு போவது சரிதான
உன் நெஞ்சை தொட்டு சொல் இது சரிதானா
Written by: Supaveen Bavananthan, Vidusan Kaneswaran
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...