album cover
Chilla Chilla (From "Thunivu")
album cover
Chilla Chilla (From "Thunivu") was released on December 9, 2022 by Zee Music Company as a part of the album Chilla Chilla (From "Thunivu") - Single
December 9, 2022
LabelZee Music Company
BPM162
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
ஹே தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
தட்டி விட்டா தாறு-மாறு
அட்டி உள்ள யாரு பார்
இருப்பது ஒரு லைஃப்'உ அடிச்சிக்க சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
பிடிச்சதை செய்யுறது என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் ப நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு
மனசுல போராட துணிவிருக்கு
சுத்தி பாரு சதோஷம் தான் கொட்டிக்கிடக்கு
வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
கல்ல கண்டா நாய் கோன் உழைக்கலானா நீ கோன்
டென்ஷன் ஆவ டைம் இல்ல இப்போ நம்ம கேம் ஆன்
உள்ளுக்குள்ள ஃபயரு தெரிச்சு ஓடும் பியரு
பின்னாலா பேசுறவன் எல்லாம் கீஞ்ச டைரு
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
இருப்பது ஒரு லைஃப்'உ அடிச்சிக்க சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் ப நம்ம இன்னர் பீஸ்'ஏ
வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா
நம்மளோட வேலை பாத்து ஊரு பேசும் தானா
நம்மண்டையே சீன்-அஹ் டைம் வராதுடா போனா
இஷ்ட்டப்பட்டு கஷ்ட்டப்பட்டா எல்லாம் வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி மேல வந்து நோ யூஸ்
கத்துறவன் கத்தட்டுமே தட்டி வுடு டைம் பாஸ்
வந்தா என்ன?, போனா என்ன?, யாரு என்ன சொன்னா என்ன?
தக்கிட, தக்கிட, தக்கிட தக்
தக்கிட, தக்கிட, தக்கிட தக்
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
கில்லா, கில்லா, கில்லா
எல்லா நாளும், எல்லா நாளும்
Game on, game on
கில்லா, கில்லா
நம்மளோட கி-
இருப்பது ஒரு லைஃப்'உ அடிச்சிக்க சியர்ஸ்
போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
பிடிச்சதை செய்யுறது என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் ப நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு
மனசுல போராட துணிவிருக்கு
சுத்தி பாரு சதோஷம் தான் கொட்டிக்கிடக்கு
வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
சில்ல, சில்ல, சில்ல இரு எல்லா நாளும் சில்ல
தில்லா, தில்லா, தில்லா இது நம்மளோட கில்ல
Written by: Ghibran, Vaisagh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...