album cover
Aathi
163,820
Tamil
Aathi was released on April 1, 2014 by Sony Music / EROS Music as a part of the album Kaththi (Original Motion Picture Soundtrack)
album cover
Most Popular
Past 7 Days
02:45 - 02:50
Aathi was discovered most frequently at around 2 minutes and 45 seconds into the song during the past week
00:00
00:10
00:20
00:35
00:40
00:55
01:00
01:05
01:10
01:25
01:55
02:00
02:20
02:35
02:45
03:00
03:15
03:30
03:50
03:55
04:00
04:10
04:25
04:30
05:00
00:00
05:05

Music Video

Music Video

Lyrics

Ah
Feel like I'm fallin'
Fallin' high
Oh my god, go
ஆத்தி, என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்திவெச்ச மெழுகானேன்
கோரப்புல்ல ஓர் நொடியில், வானவில்லா திரிச்சாயே
பாறக்கல்ல மறுநொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி, உலக அழகி, யாரு இல்ல உனப்போல
வாடி நெருங்கி, பாப்போம் பழகி-ஈ
(Burst it out!)
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே

சாமி செலப்போலே பிறந்து பூமியில நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே
கால்மொளச்ச ரங்கோலியா, நீ நடந்து வாரே புள்ள
கல்லுப்பட்ட கண்ணாடியா, நான் ஒடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா, மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி, உலக அழகி, யாரு இல்ல உனபோல
வாடி நெருங்கி, பாப்போம் பழகி-ஈ
ஆ-ஆ, ஆத்தி, என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்திவெச்ச மெழுகானேனே-ஏ
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
Written by: Anirudh Ravichander, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...