album cover
Aravindh
5,382
Pop
Aravindh was released on June 14, 2026 by Universal Music India Pvt. Ltd. (Albuquerque Records) as a part of the album Aravindh - Single
album cover
Most Popular
Past 7 Days
01:00 - 01:05
Aravindh was discovered most frequently at around 1 minutes into the song during the past week
00:00
00:15
00:20
00:30
00:50
01:00
01:20
01:35
01:40
01:45
02:10
02:30
02:50
02:55
03:10
03:35
03:40
04:00
00:00
04:09

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Vocals
Super Subu
Super Subu
Performer
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Super Subu
Super Subu
Lyrics, Screenwriter
PRODUCTION & ENGINEERING
Anirudh Ravichander
Anirudh Ravichander
Producer
Srinivasan M
Srinivasan M
Mixing Engineer, Recording Engineer
Rupendar Venkatesh
Rupendar Venkatesh
Mastering Engineer
Vinay Sridhar
Vinay Sridhar
Mixing Engineer, Immersive Mixing Engineer
Shivakiran S
Shivakiran S
Recording Engineer

Lyrics

[Chorus]
என் பேரு Aravindh'உ
Made in முட்டு சந்து
நான் ஒரு independent artist
என் பாட்ட கேளு
இதமா கூவுறேன்
Rhythm'ஆ தூவுறேன்
பொலம்பும் feelings'உ புரிஞ்சாக்கா
நீ என் ஆளு!
[Verse 1]
படிப்பு bulb ஆயிடுச்சு, நூத்துக்கு நூறு
விரும்பி music'குல shift ஆயிட்டேன்!
இங்கேயும் பந்தயத்த ஜெயிச்சா தான் சோறு!
திரும்பி race'உக்குள்ள lock ஆயிட்டேன்!
இரண்டாயார் ரூவா...
Next'உ நாலாயார் ரூவா...
அடுத்து பத்தாயார் ரூவா...
Last'ஆ பிம்பி லிக்கா பில்லாப்பா!
[Chorus]
Tweet'உக்கு இரண்டாயார் ரூபா
Reels'உக்கு நாலாயார் ரூபா
Dance'உக்கு பத்தாயார் ரூபா
ஐயப்பா இந்த trend'அ நிப்பாட்டு!
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'உல ஐநூறு தபா
Hype'அ தாண்டி நிக்கும் என் பாட்டு!
[Verse 2]
ஏ Soulful'ஆ வார்த்தை நான் பாட்னேன்னா
Trend'ஓட மாத்த சொல்றானுங்கோ!
Sweet'ஆன tune'அ compose பன்னா
Speed ஏத்தி குத்தா கேக்குறானுங்கோ!
Flop song'உ இந்தானு தந்தவன
Rock Star'ஆ தல மேல வெக்ரானுங்கோ!
Deep'ஆன music'அ நான் தந்தேன்னா
சீ-போடா beep'உனு திற்றானுங்கோ!
Views'அ துரத்தி எல்லாரும் விரட்ட
Dreams'அ உருக்கி song ஆக்குறேன்!!
பக்கா Rhythm'துல பாட்டொனு இறக்கி
Algorithm'த நான் தூக்குவேன்!
[Chorus]
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'உல ஐநூறு தபா
Hype'அ தாண்டி நிக்கும் என் பாட்டு!
இரண்டாயார் ரூபா
Reels'உக்கு நாலாயார் ரூபா
Dance'உக்கு பத்தாயார் ரூபா
ஐயப்பா இந்த trend'அ நிப்பாட்டு!
[Chorus]
என் பேரு Aravindh'உ
Made in முட்டு சந்து
நான் ஒரு independent artist
என் பாட்ட கேளு
Gear'அ ஏத்துறேன்
Game'அ மாத்துறேன்
விரட்டி புடிச்சாதான் count ஆகும்
Namma Goal'உ ஏய்!
[Chorus]
மேல வா!
Gear'அ ஏத்து!
மேல வா!
Game'அ மாத்து!
மேல வா!
Gear'அ ஏத்து!
மேல வா!
Game'அ மாத்து!
[Chorus]
Tweet'உக்கு இரண்டாயார் ரூபா
Reels'உக்கு நாலாயார் ரூபா
Dance'உக்கு பத்தாயார் ரூபா
ஐயப்பா இந்த trend'அ நிப்பாட்டு!
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'உல ஐநூறு தபா
Hype'அ தாண்டி நிக்கும் என் பாட்டு!
Written by: Anirudh Ravichander, Super Subu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...