Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Naresh Iyer
Performer
Ranina Reddy
Performer
Udhayanidhi Stalin
Actor
Amy Jackson
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
V Padmavathy
Lyrics
Sirkazhi Sirpi
Lyrics
Gana Vinoth
Lyrics
Lyrics
தில்லு முல்லு பண்ணல ஆ கெத்து கித்து காட்டல
Scene'u கீனு போடல bulb'u கில்பு வாங்கல
கண்ணும் கண்ணும் பாக்கல நான் உன்னவிட்டுப் போகல
தொட்டுக் கிட்டுப் பேசல நீ தொட்டா ஏன்னு கேட்கல
பெட்டிக் கடையில நிக்கல வெட்டிக் கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல பின்ன ஏண்டி என்ன புடிக்கல?
அழகுப் பொண்ணுங்க நாட்டுல நடந்துப் போகுது ரோட்டுல
எதையும் நானும் பாக்கல அது ஏனோ உனக்குப் புரியல
First'u love'u நீதானே my baby
என்ன just'u நீயும் பாக்கலன்னா why baby?
Best'u lover நான்தானே my baby
உன்ன rest இல்லாம காதலிப்பேன் நான் baby
Party கீர்ட்டி போகல ஆட்டம் கீட்டம் போடல
Friend'uகிருண்டுன்னு சுத்தல மப்புல கிப்புல கிடக்கல
கிளிஞ்ச pant'ah போடல அத இடுப்புக்கீழ இறக்கல
ஊராம்புட்டு bike'uல நான் ஊர சுத்திப் பாக்கல
உன்னப் பாத்த ஜோருல என் அப்பன் பேச்சும் ஏறல
நேருல பேச தில் இல்ல என் கூட பேசு cell'uல
நீதான் எப்பவும் நெஞ்சுல இத யாருக்கிட்டயும் சொல்லல
எனக்கு நீதான் அஞ்சல நான் இதுக்கும் மேல கெஞ்சல
Simple ஆன ஆளு நானு my baby
என்ன single'ahவே இருக்க சொன்ன why baby?
Mr. Bean'u நான்தானே my baby
என் Mrs ஆக no சொல்ற why baby?
இது திங்கட்கிழமை சரியில்ல நிலமை
நான் சொல்லப்போனா பக்குங்குது என்ன கொடுமை
நீ பிஞ்சுத் திமிரு உன் love'ah அவுரு
அடி யாரக்கொல்ல பெத்துப்போட்டா உங்க mother'u
உன் அழகையெல்லாம் ஏன் ஒழிச்சுவச்ச?
நான் ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச?
My baby
Why baby?
ஆ தில்லு முல்லு பண்ணல ஆ கெத்து கித்து காட்டல
Scene'u கீனு போடல bulb'u கில்பு வாங்கல
கண்ணும் கண்ணும் பாக்கல நான் உன்னவிட்டுப் போகல
தொட்டுக் கிட்டுப் பேசல நீ தொட்டா ஏன்னு கேட்கல
பெட்டிக் கடையில நிக்கல வெட்டிக் கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல பின்ன ஏண்டி என்ன புடிக்கல?
அழகுப் பொண்ணுங்க நாட்டுல நடந்துப் போகுது ரோட்டுல
எதையும் நானும் பாக்கல அது ஏனோ உனக்குப் புரியல
First'u love'u நீதானே my baby
என்ன just'u நீயும் பாக்கலன்னா why baby?
Best'u lover நான்தானே my baby
உன்ன rest இல்லாம காதலிப்பேன் நான் baby
Written by: Gana Vinoth, Harris Jayaraj, Sirkazhi Sirpi, V Padmavathy

