album cover
Adi Aathi
960
Pop
Adi Aathi was released on February 21, 2016 by SATTHIA as a part of the album Adi Aathi - Single
album cover
Release DateFebruary 21, 2016
LabelSATTHIA
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM95

Credits

PERFORMING ARTISTS
Satthia Nallaiah
Satthia Nallaiah
Performer
COMPOSITION & LYRICS
Satthia Nallaiah
Satthia Nallaiah
Songwriter

Lyrics

பெண்ணே உனை பார்க்கும் போது மனசுக்குள்ளே ஏதோ பட்டம் பூச்சி பறக்குதடி
அய் ஆத்தி என் க்யூட்டி நீதான் டி என் பியூட்டி உன் நினைப்புல சொக்கிப்போனேன் டி
உன் கண்கள் எனை கொளுத்தடி பக்கம போக டி உன்னை போல அழகி இல்லையடி
என் காதல் சொல்ல காத்திருக்கேன் உன்னை மட்டும் காதலிச்சேன் வருவாயா கண்மணி
அடி ஆத்தி ஆத்தி மனசுக்குள்ளே போவென்று புட்டே மெல்லே
தினம் இரவும் பகலும் உறக்கம் இல்ல கிறுக்க அலைகிறேனே

அந்த நதியோரம் நடப்போமா தனியாக
என் கை கோர்த்து நடப்பாயா மெதுவாக
கண்ணால கட்டிப்போட்ட என்னை.என் அழகு தேவதை நீ

அழகில் தேன் அடியே நீதடி
சிற்பம் போல் செதுக்கியவள்
உன்னோட வாழ தானே இன்ஜென்மம்
எழுந்தே வந்து விட்டேன்
உயிரே. என் அருகே. என் உயிரே
காகிதத்தில் கப்பல் செய்தே பயணம் செய்வோம்.நானும் நீயும்
அடி ஆதி எனக்காக பிறந்தவள் நீதான்
கண்ணால கட்டிப்போட்ட என்ன.என் அழகு தேவதை நீ
கண்ணால கட்டிப்போட்ட என்ன.என் அழகு தேவதை நீ
உன் கண்கள் எனை கொளுத்தடி பக்கம போக டி உன்னை போல அழகி இல்லையடி
என் காதல் சொல்ல காத்திருக்கேன் உன்னை மட்டும் காதலிச்சேன் வருவாயா கண்மணி
அடி ஆத்தி ஆத்தி மனசுக்குள்ளே போவென்று புட்டே மெல்லே
தினம் இரவும் பகலும் உறக்கம் இல்ல கிறுக்க அலைகிறேனே
அடி ஆத்தி ஆத்தி மனசுக்குள்ளே போவென்று புட்டே மெல்லே
தினம் இரவும் பகலும் உறக்கம் இல்ல கிறுக்க அலைகிறேனே
அடி ஆத்தி ஆத்தி மனசுக்குள்ளே போவென்று புட்டே மெல்லே
தினம் இரவும் பகலும் உறக்கம் இல்ல கிறுக்க அலைகிறேனே
Written by: Satthia Nallaiah
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...