album cover
Kaveri
778
Indian Pop
Kaveri was released on September 18, 2025 by PRI as a part of the album Aarohanam - EP
album cover
Release DateSeptember 18, 2025
LabelPRI
LanguageEnglish
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM75

Credits

PERFORMING ARTISTS
Pri
Pri
Performer
Bak n 4th
Bak n 4th
Performer
Aiswarya Challa
Aiswarya Challa
Violin
Priyanka Akhilan
Priyanka Akhilan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Archie Sri
Archie Sri
Songwriter
Aiswarya Challa
Aiswarya Challa
Songwriter
Shyam Singh
Shyam Singh
Songwriter
Erwin Dookheet
Erwin Dookheet
Songwriter
Priyanka Akhilan
Priyanka Akhilan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Bak n 4th
Bak n 4th
Producer
Shyam Singh
Shyam Singh
Co-Producer
Erwin Dookheet
Erwin Dookheet
Co-Producer
Ravi Lad
Ravi Lad
Mastering Engineer

Lyrics

என்னை தேடாதே
உன்னை கேட்பேனே என்று
விடைகள் இல்லாமல்
நொடிகள் தீராதே
தயக்கம் எனை கொள்ள
மனங்கள் மாறிடுமோ அன்று
காலங்கள் கடந்தாலும்
காதல் மறையாதே
தினம் தினமும் ஏங்கி
கண் மூடி காங்கிறேன்
துடி துடிக்கும் நெஞ்சை
உன் நிழலாய் பார்க்கிறேன்
திரும்ப திரும்ப மலரதே
என்னுள்ளே
பார்வையில் ஒளித்தாய் நீ
ஆசை போல்
கனவினை நான் தேடி
பாதை வேறு
கங்கையும் யமுனையில் நீ
நான் போகும் அலைகளோ
காவேரி
நீ தடுக்கி தடுக்கி தவற தவற தாங்கினேன்
தாண்டி கோவம் கலையாதே
நீ வலிகள் துயர விழிகள் கலங்க காணவே
மனதில் மெல்ல தாக்கும் உயிரே
தூரல் தரை சேராத
விழி காண ஒளி தீராத
வானம் மனம் மாறாதே
உனை சேர துடித்தேன்
தினம் தினமும் ஏங்கி
கண் மூடி காங்கிறேன்
துடி துடிக்கும் நெஞ்சை
உன் நிழலாய் பார்க்கிறேன்
திரும்ப திரும்ப மலரதே
என்னுள்ளே
பார்வையில் ஒளித்தாய் நீ
ஆசை போல்
கனவினை நான் தேடி
பாதை வேறு
கங்கையும் யமுனையில் நீ
நான் போகும் அலைகளோ
காவேரி
நதிகள் அளக்க நானும் தவித்தேன்
இருளை கடக்க உன்னை அடைந்தேன்
நிலவும் இனி முன்னே உயிரே
அலைகள் கரை சேரும் நேரம் ஓயாதே
திரும்ப திரும்ப மலரதே
என்னுள்ளே
பார்வையில் ஒளித்தாய் நீ
ஆசை போல்
கனவினை நான் தேடி
பாதை வேறு
கங்கையும் யமுனையில் நீ
நான் போகும் அலைகளோ
காவேரி
Written by: Aiswarya Challa, Archie Sri, Erwin Dookheet, Priyanka Akhilan, Shyam Singh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...