album cover
Oli
458
Electronic
Oli was released on August 30, 2024 by PRI as a part of the album Oli - Single
album cover
Release DateAugust 30, 2024
LabelPRI
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM127

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Pri
Pri
Performer
Zindadi
Zindadi
Performer
Priyanka Akhilan
Priyanka Akhilan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Priyanka Akhilan
Priyanka Akhilan
Songwriter
Aditya Singh
Aditya Singh
Songwriter
Archie Sri
Archie Sri
Songwriter
PRODUCTION & ENGINEERING
Zindadi
Zindadi
Producer

Lyrics

தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
மரத்தடி அமர்ந்தான்டா
கிளை மேல பழம் கண்டு
என் கரம் மேல் சேருமோ?
யார் கனி தொட்டாலும்
உன் மடி மேல் சேர
மங்கலம் தான் பாடுமோ?
வலியோடு நான் தேட
வழியாகவே
ஒளி இல்லா காட்சியை
விழி காணுமே
விதி கூட உன் முன்னே
தோள் சாய்ந்ததே
மதியோடு நீ செல்ல பாதைகள் புதிதானதே
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
நித்தம் நாட நெஞ்சோரம் நினைத்திட
பட்டம் பறக்க பாதங்கள் பழகிட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
நித்தம் நாட நெஞ்சோரம் நினைத்திட
பட்டம் பறக்க பாதங்கள் பழகிட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
வெண்மேகம் மாறாத என்மேல் கருணையில்
காலங்கள் ஓயாத உந்தன் நினைவினில்
கனாவும் காற்றோடே என்முன் நிழலினில்
மாற்றங்கள் கண்முன்னே
வலியோடு நான் தேட
வழியாகவே
ஒளி இல்லா காட்சியை
விழி காணுமே
விதி கூட உன் முன்னே
தோள் சாய்ந்ததே
மதியோடு நீ செல்ல பாதைகள் புதிதானதே
Grr grr gr grr grr gr grsn sgrg s
Sns, rgr, sns,p gr
Grr grr gr grr grr gr grsn sgrg s
Sns, rgr, sns, mgr
Grr grr gr grr grr gr grsn sgrg m
Grp, mdp, nns, p,gr
Grr grr gr grr grr gr grsn sgrg s
Sns, snp, nn r,r s,s n,n p,p gpgrg
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
நித்தம் நாட நெஞ்சோரம் நினைத்திட
பட்டம் பறக்க பாதங்கள் பழகிட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
நித்தம் நாட நெஞ்சோரம் நினைத்திட
பட்டம் பறக்க பாதங்கள் பழகிட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
நித்தம் நாட நெஞ்சோரம் நினைத்திட
பட்டம் பறக்க பாதங்கள் பழகிட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
தத்தித்தாவி தயக்கத்தை துணிந்திட
கற்கரையில் காற்றோடு கரைந்திட
முற்றும் மாறி மனதோடு மறைந்திட
இன்பம் இன்றி இசையை நீ ஒலித்திட
Written by: Aditya Singh, Archie Sri, Priyanka Akhilan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...