album cover
Doctors' Anthem
110
Indian Pop
Doctors' Anthem was released on June 29, 2023 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Doctors' Anthem - Single
album cover
Release DateJune 29, 2023
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jerard Felix
Jerard Felix
Performer
Dr. Nidarshana Pandian
Dr. Nidarshana Pandian
Actor
COMPOSITION & LYRICS
Jerard Felix
Jerard Felix
Composer
Ku Karthik
Ku Karthik
Lyrics

Lyrics

விதிய மாத்த படிச்சோம்
மண் மேல உசுர காக்க துடிச்சோம்
பொல்லாத வலிய நாங்க தொடச்சோம்
கண்ணீருல இனிப்ப சேத்து குடுத்தோம்
பூமி போல ஒளச்சோம்
எப்போதும் அன்ப அள்ளி தெளிச்சோம்
போறாடி உறவ மீட்டு எடுத்தோம்
அம்மாடி மனசு நெறஞ்சு சிரிச்சோம்
நேரம் காலம் பாப்பதில்லையே
சேவை செய்யாத நாளும் இல்லையே
உங்க வீட்டுக்கு கனவு நீங்களே
அந்த கனவதான் காப்போம் நாங்களே
கண்ணீர் துடைக்கும் மனிதமே
டாக்டர்
உன் தோழன் தானடா
டாக்டர்
உன் காவலன் தானடா
டாக்டர்
ஒரு தாய்மடி நீங்களே
டாக்டர்
இனி ஓடிடும் வலிகளே
பகலோ நல்லிரவோ
ஓயாத உறவுகளே
டாக்டர்
பாரம் தாங்கும் தோள்களே
டாக்டர்
காயம் தீர்க்கும் கைகலே
உங்கள் புன்னகையில்
நெஞ்செல்லாம் மகிழ்கிறதே
இது உசுர கட்டி இழுக்கும்
உயிர்க்கலை
புது ஜனனம் கண்ணில் குடுக்கும்
கலங்கரை
இனி மனசில் படபடக்க
தேவை இல்லை
உங்க அருகில் நாங்க
இருக்க பயமில்லை
எங்க இதயம் தோட்டம் திறக்கும்
அன்புத்திரை
எந்த நொடியும் காத்து கிடக்கும்
வெள்ளைப்படை
உங்க புன்னகை
எங்க உழைப்பின் கோடிகொடை
உங்கள் வாழ்வில்
இனி தடைகள் இல்லை இல்லை
நேரம் காலம் பாப்பதில்லையே
சேவை செய்யாத நாளும் இல்லையே
உங்க வீட்டுக்கு கனவு நீங்களே
அந்த கனவதான் காப்போம் நாங்களே
கண்ணீர் துடைக்கும் மனிதமே
டாக்டர்
உன் தோழன் தானடா
டாக்டர்
உன் காவலன் தானடா
டாக்டர்
ஒரு தாய்மடி நீங்களே
டாக்டர்
இனி ஓடிடும் வலிகளே
பகலோ நல்லிரவோ
ஓயாத உறவுகளே
டாக்டர்
பாரம் தாங்கும் தோள்களே
டாக்டர்
காயம் தீர்க்கும் கைகலே
உங்கள் புன்னகையில்
நெஞ்செல்லாம் மகிழ்கிறதே
Written by: Jerard Felix, Ku Karthik
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...