album cover
Ticky Ticky Taa
692
Tamil
Ticky Ticky Taa was released on July 9, 2023 by Saregama as a part of the album Ticky Ticky Taa - Single
album cover
Release DateJuly 9, 2023
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM120

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Darbuka Siva
Darbuka Siva
Lead Vocals
K. Sivaangi
K. Sivaangi
Performer
Asal Kolaar
Asal Kolaar
Performer
COMPOSITION & LYRICS
Asal Kolaar
Asal Kolaar
Songwriter
Madhan Karky
Madhan Karky
Songwriter

Lyrics

ஹே, ட்ரஸ்ட் இஷ்யூஸ் ரொம்ப
சோ யூஸ் பண்றேன் ரெண்டு நம்பர்
வெள்ளையும் ஜொல்லையுமா பூமர்
என்னப்பத்தி பரப்பினுருக்குறான் ரூமர்
ஏய், இதெல்லாம் பாத்து சலிப்பாயிடுச்சு
என் சாங் டெலிகாஸ்ட் இன் அ தொலைக்காட்சி
ரெண்டு மூணு இன்டர்வியூ கூட கொடுத்தாச்சு
என் போன பாட்டு ஃபோர்ட்டி மில்லியன் வியூஸ் போயிடுச்சு
என் அட்டி எங்க? என் சைடு'உ கிக்'கு எங்க?
மொட்டமாடி மேல, என் கர்ரம் போர்டு எங்கா?
என் மைக்கு எங்க? என் ஸ்டேஜு எங்க?
என் கூட செல்ஃபி கேட்கும் என் கிரேஸி ஃபேன்ஸ்'உ எங்க?
ஹே! ஃபுட்பால்'லு ஆடாம, பிரண்ட்ஸோட ஓடாம
இன்ஸ்டா ல போடாம நானே நான் இல்ல
டியூன் எல்லாம் வஸாபி, பீட்ஸ் எல்லாம் நைரோபி
என் பாட்ட காக்டெய்லா நீ கேளு பேபி
வான் மழையன சிரிச்சு பொறக்குற
நியூ வெர்ஷன் நான் எங்க?
நான் ரெக்கைகளை விரிச்சு பறக்குற
நாள் எங்க?
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
டேய், நானே இப்போ தான் ஏதோ வேல செய்ய ஆரம்பிச்சிருக்கேன்... உடனே
அசல் கோலார், என்ன கண்டுக்கவேமாட்டே
அசல் கோளார், போன் எடுக்கவே மாட்டே...
அசல் கோலார், நீ பெரியாள் ஆயிட்ட...
நான் பெரியாரும் ஆவல, காமராஜரும் ஆவல
என் லிமோ எங்க? என் பப்பராஸி எங்க?
ட்ரம் ரோல்ஸ் எங்க? என் ராக் பாண்ட்'உ எங்க?
ஹேய்! கால் டௌசர் போட்டு, நா ஆடும் ரோட்'டு எங்க?
வேறாரோ போல, நான் நிற்கிறேனே இங்க
ட்ராப் போடு க்ரைம் போடு
ஃப்ரீஸ்டைல்-அஹ் டான்ஸ் ஆடு
ரைம் எல்லாம் புரியாது, கூகிள் ல தேடு
கானா லாம் கேட்காம
நைட் ஷோ லாம் பாக்காம
ஃபிஃபா-ல தாக்காம, நானே நான் இல்ல
நான் அலையுறேன் அலைஞ்சு தொலையுறேன்
என் பழைய நான் எங்க?
நான் ரெக்கைகள விரிச்சு பறக்குற நாள் எங்க?
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
ஏய், கைல இல்ல காசு
ஆனாலும் ஸ்டைல்-அஹ் குடு மாடல்-அஹ் போசு
ஏர் ஜோர்டான் ஷூஸ் வேணும் போதும் ஃப்ளிப் ஃப்ளாப்ஸ்'உ
சாட்டர்டே நைட்டு நா ஷட்டரே தட்டினாலும் தப்பில்ல - ஃபேக்ட்ஸ்!
தடாலடி பாய்ஸ் தான சேர்ந்த ஒரு கேங்
வெற்றுகிரக பாஷ போல பேச ஒரு ஸ்லாங்
சரக்கு போட்டு சண்டை போட்டு சண்டே பிரிஞ்சிட்டாலும்
மண்டே திரும்பி வந்து செந்துடுவோம் லைக் பூமெராங்
அந்த போனுக்கு வாய் இருந்தா கதறி கதறி அழுவும் நு
அந்த ஃபயர் என்ஜின் சைரன்-அஹ் பெத்த மம்மி அலரும்
ஆனாலும் குஸ்-குஸ்னு ஹஸ்கி வாய்ஸ் ல பேச்சு போட்டு
ஃபிகர்-அஹ் மெயின்டெயின் பண்ற வலி ஒவ்வொரு நாளும் வளரும்
போட்டுநுறுக்க டாட்டூ நாங்க யாருன்றத காட்டும்
நூத்தி அம்பது சிசி பைக்-ஏ நூத்தி இருபதுல ஓட்டுவோம்
ரவாஹ் இருந்தாலும் ரௌடி மாறி பண்ண மாட்டோம்
ஆனா தோஸ்து காக சண்ட போட்டு சிசிடிவி ல மாட்டுவோம்
வான் மழையன சிரிச்சு பொறக்குற
நியூ வெர்ஷன் நான் எங்க?
நா ரெக்கைகள விரிச்சு பறக்குற நாள் எங்க?
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, நெத்திக்கும் ஃபங்கு!
டிக்கி டிக்கி டா, இன்னிக்கும் ஃபன்கு!
டிக்கி டிக்கி டா, என்னிக்கும் ஃபங்கு!
Written by: Asal Kolaar, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...