Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
S. Janaki
Vocals
Ilaiyaraaja
Performer
Gangai Amaran
Performer
Vaalee
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Viswanathan
Composer
Lyrics
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
குயிலு கருங்குயிலு மாமன் மன குயிலு
கோலம் போட்டும் பாட்டாளே
மயிலு இலம் மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாளே சேதி சொல்லும் பாட்டாளே
ஒண்ண எண்ணி நானே
உள்ளம் வாடி போனேனன்
கன்னி பொண்ணுதானே
என் மாமனே என் மாமனே
ஒத்தயில ஆத்தமக
ஒன்ன நெனச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழளு
நானா மார கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏராதா
நிலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள் பாரம்
மேலும் மேலும் ஏரும்
இந்த நேறந்தான் இந்த நேறந்தான்
ஒன்ன எண்ணி பொட்டு வெச்சன்
ஓல பாய போட்டு வெச்சன்
இஷ்ட பட்ட ஆசை மச்சான்
என்ன என்தான் ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
Written by: Ilaiyaraaja, Viswanathan