album cover
Hukum - Thalaivar Alappara (From "Jailer")
245,018
Tamil
Hukum - Thalaivar Alappara (From "Jailer") was released on July 17, 2023 by Sun Pictures as a part of the album Hukum - Thalaivar Alappara (From "Jailer") - Single
album cover
Most Popular
Past 7 Days
01:05 - 01:10
Hukum - Thalaivar Alappara (From "Jailer") was discovered most frequently at around 1 minutes and 5 seconds into the song during the past week
00:00
00:20
00:30
00:40
00:45
00:50
01:05
01:25
01:35
01:40
02:25
02:35
02:55
03:15
00:00
03:28

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Lead Vocals
Rajinikanth
Rajinikanth
Spoken Word
Keba Jeremiah
Keba Jeremiah
Guitar
Yogisekar
Yogisekar
Background Vocals
Velu K
Velu K
Background Vocals
Adithya RK
Adithya RK
Background Vocals
Ravi G
Ravi G
Background Vocals
Ananthakrrishnan
Ananthakrrishnan
Background Vocals
Kalyan
Kalyan
Programming
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Super Subu
Super Subu
Lyrics
PRODUCTION & ENGINEERING
Anirudh Ravichander
Anirudh Ravichander
Producer
Shashank Vijay
Shashank Vijay
Additional Producer
Shivakiran S
Shivakiran S
Engineer
Vinay Sridhar
Vinay Sridhar
Mixing Engineer

Lyrics

[Intro]
ஹே, இங்க நான் தான் king'uh
நான் வெச்சதுதான் rules'uh
அந்த rules'ah நான் இஷ்டத்துக்கு அப்பப்போ மாத்திட்டே இருப்பேன்
அது கப்-சிப்னு கேட்டுட்டு follow பன்னு
அத வுட்டுட்டு எதாவது அடாவடித்தனம் பண்ணனும்னு நினைச்ச
உன்ன கண்ட துண்டமா வெட்டி கலச்சு போட்டுடுவேன்
Hukum, Tiger'ka Hukum
[Chorus]
Hukum, Tiger'ka Hukum
அலப்பறை கிளப்புறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா
தலைவரு களத்துல Super Star'உடா
வரமொற ஒடச்சிட set ஆனவன்
தலைமுறை கடக்குற hit ஆனவன்
எளியவன் மனசுல fit ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்
[Chorus]
நடக்குற நடை புயலா-ச்சே
முடி ஒதுக்குற style'ஆ-ச்சே
கனவில்லை இது real'ஆ-ச்சே
தலை முதல் அடி வரை தலைவரு அலப்பறை
வரும் தலைமுறை வெயிலா-ச்சே
அட நூறுக்கு dial'ஆ-ச்சே
செதுக்குற இடம் ஜெயிலா-ச்சே
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
[Chorus]
ஓன் அலும்ப பார்த்தவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
ஓன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு
[Chorus]
கோ-கோ-கோ-கோ கோடி பேரு
[Chorus]
ஹுக்கும் Tiger'ka ஹுக்கும்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
[Verse 1]
நீ end'uh card'uh வச்சா
இவன் trend'ah மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்
[Verse 2]
நரைச்சிருச்சுன்னு முறைக்கா-தே
துரைகிட்ட வந்து குரைக்கா-தே
சிறையில சிக்கி தொலைக்கா-தே
உரசுற வரையில உனக்கொரு கொறையில்ல
தொட நெருங்குற முடியா-தே
எது இழுக்குது தெரியா-தே
குள்ள நரிக்கிது புரியா-தே
விதிகளை திருப்புற தலைவரு அலப்பறை
[Chorus]
ஓன் அலும்ப பார்த்தவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
ஓன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
Hukum
உசுர கொடுக்க கோடி பேரு
Tiger'ka Hukum
[Chorus]
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
டேய் தம்பி!
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
Hukum, Tiger'ka Hukum
அர்த்தமாயிந்தா ராஜா!
Written by: Anirudh Ravichander, Super Subu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...