album cover
Vaa Veera (From "Maaveeran")
4,932
Tamil
Vaa Veera (From "Maaveeran") was released on July 8, 2023 by Saregama as a part of the album Vaa Veera (From "Maaveeran") - Single
album cover
Release DateJuly 8, 2023
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM72

Credits

PERFORMING ARTISTS
Bharath Sankar
Bharath Sankar
Lead Vocals
Vaikom Vijayalakshmi
Vaikom Vijayalakshmi
Performer
Yuga Bharathi
Yuga Bharathi
Performer
COMPOSITION & LYRICS
Bharath Sankar
Bharath Sankar
Composer
Yuga Bharathi
Yuga Bharathi
Songwriter

Lyrics

அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு
நா சொல்லும் கதை தெரியுமா?
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா?
இருள பாக்காம வெளிச்சம் தெரியாதா?
வலிய தாங்காம வாழ்க்கை புரியாதா?
எட்டு திசையும் கேட்டிருக்கேன் வழியே கிடையாதா?
கண்ண திறந்தே காத்திருக்கேன் ஒரு நாள் விடியாதா?
ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை வானில் ஏற்றுமே
வா வீரா, வீரா, ஓ
வா வீரா, வீராஆ
வா வீரா, வீரா, ஓ
வா வீரா, வீரா, வீரா, வீரா, வீரா-வீரா
மணியே மணிக்குயிலே என் மணிக்குயிலே
கனியே கனியமுதே என் அடியமுதே
மணியே மணிக்குயிலே, மணிக்குயிலே, மணிக்குயிலே-குயிலே
கனியே கனியமுதே என் அடியமுதே, அடியமுதே, அடியமுதே
கலங்காதே மாறா, ஓஹ்
கலங்காதே மாறா
வா வீரா, வீரா, ஓ
வா வீரா, வீரா, வீரா, வீரா, வீரா-வீரா
வா வீரா, வீரா, ஓ
வா வீரா, வீராஆ
வா வீரா, வீரா, ஓ
வா வீரா, வீரா, வீரா, வீரா, வீரா-வீரா
Written by: Bharath Sankar, Yuga Bharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...