Lyrics

You got me feeling so awake I don't know why Didn't know these sleepless nights would stay But I still try ஏனோ?, ஏனோ?, மனசு துடிக்கின்றதே இது சரியா?, தவறா?, எனக்கே புரியலையே My mind keeps spinning round and round I let go with it என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஓஓஓ மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ? மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ? Do I leave the past and hope The future will be better? Didn't stand a chance The odds were not in our favor மேகங்கள் போலே காதல் காற்றில் நீந்திப் போச்சு இனிப் புதிதாய் பூக்கள் வரும் நான் செல்லும் பாதையில் My mind keeps spinning round and round I let go with it என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஓஓஓ மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ? மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ? நில் அருகில், நீ போகாதே போ தொலைவில், நீ பார்க்காதே நில் அருகில், நீ போகாதே போ தொலைவில், நீ பார்க்காதே விழாமல் நான், உலாவும் நான் ஒரு ஊஞ்சல் போல ஆடும் நிலைதான், ஓஓஓ My mind keeps spinning round and round I let go with it என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஹஹஹ மனம் மனம் மனம், ஐயையையோ சிறு சிறு சிறு, இது மெய்யோ?, பொய்யோ? மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ? மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ?
Writer(s): Sandhya Chari Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out