Lyrics

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம் எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம் ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம் எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம் பையன் வந்து பொண்ண பாக்க பொண்ணு வந்து பையன பாக்க அப்றோம் எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ Love love love love... அந்த ரெண்டு பெரும் சினிமா பாக்க Theatre போனாங்க Ticket வாங்கி உள்ள போய் சீட்ல உக்காந்தாங்க Current அப்போ கட் ஆச்சு Theatre'குள்ள இருட்டாச்சு எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ ஒரு Yamaha வண்டியில் ரெண்டு பேரும் speed'ah போனாங்க குறுக்க வந்த ஆட்டோவ பாத்து brake அடிச்சாங்க Brake அடிச்ச வேகத்துல body ரெண்டும் touching touching எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ முதல் இரவு room-குள்ள பொண்ணு வந்தாளாம் மாப்பிள்ளையும் ஏக்கத்துல தொட்டு பாத்தானாம் கன்னி பொண்ணு மயக்கத்துல கட்டில் மெத்தை பக்கத்துல எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ ஒரு ஆடி மாசம் மாப்பிள்ளை பொண்ண பிரிச்சு வச்சாங்க அந்த நேரம் மாப்பிள்ளையோ அவதி பட்டாராம் அவதி படும் நேரத்துல மச்சினிச்சி பக்கத்துல எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம் எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம் ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம் எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம் பையன் வந்து பொண்ண பாக்க பொண்ணு வந்து பையன பாக்க ஹஹஹ எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ எம்மோ எம்மோ எம்மமோய் அது எம்மோ எம்மோ என்னமோ
Writer(s): Bharani, Arivumathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out