Credits

PERFORMING ARTISTS
Bharath K Rajesh
Bharath K Rajesh
Performer
Lakshmi Pradeep
Lakshmi Pradeep
Performer
Sebastin Rozario
Sebastin Rozario
Performer
Renjith Raveendran
Renjith Raveendran
Performer
Darren Hickman
Darren Hickman
Guitar
Jerry
Jerry
Bass Guitar
COMPOSITION & LYRICS
Sebastin Rozario
Sebastin Rozario
Composer
Renjith Raveendran
Renjith Raveendran
Songwriter
PRODUCTION & ENGINEERING
MM Originals
MM Originals
Producer
Vibin SJ
Vibin SJ
Mixing Engineer
Vivillian
Vivillian
Assistant Producer

Lyrics

என்னோட life இது something went wrong-u
அதுக்காக பாடுறேன் இப்போ ஒரு song - u
மாட்டனும் போல இருக்கு அவ விரலுல Ring-u
அதுக்கப்புறம் அவ life ல நாந்தான் king-u
கண்டிப்பா சொல்லுறேன் பாரு இதுதான் நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு
ஏரியா ல மாஸ் thief u நானு
 நீ ok சொன்னா எல்லாத்தையும் விட்டுடுவேன் ஜானு my cute jaanu
பழைய சோறுக்கு வஞ்சர மீனு
Cutting blade ல compose
பண்ணுறேன் இந்த காதல் tune-னு my dear cute jaanu நீயே...
என்னோட ஜானு
உனக்காக நானு போட்டேன்
நிறைய scene- u
சின்ன வயசுல..அட நம்ம சின்ன வயசுல..
காமிச்சேன் உனக்கு Full moon-u அந்த வானத்துல..
வாங்கி குடுத்தேன் உனக்கு Gulab Jamun அந்த காலத்துல..
உன் அழகுல மயங்கிப் போனேன் பல தருணம்
நீ மட்டும் எனக்கு ok சொன்னா நா ஆவேன்
உன் சரணம்
நா cup னா நீ ஆவனும் எனக்கு coffee யா
நா போட்டி னா நீ ஆவனும் எனக்கு
Trophy யா ..
நீ cup னா நா ஆவேன் உனக்கு coffee யா
நீ போட்டி னா நா ஆவேன் உனக்கு
Trophy யா..
Written by: Renjith Raveendran, Sebastin Rozario
instagramSharePathic_arrow_out

Loading...