Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Dopeadelicz
Dopeadelicz
Vocals
Vivek
Vivek
Vocals
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Vocals
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Logan
Logan
Performer
Haseena s Kanam Vallavan
Haseena s Kanam Vallavan
Vocals
COMPOSITION & LYRICS
Dopeadelicz
Dopeadelicz
Songwriter
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Logan
Logan
Songwriter

Lyrics

இது எங்க கொட்ட உள்ள வந்த வெட்ட
ஒரு விசில் ஒண்ணு அடிச்சுக்க
கிளம்பும் பெட்டி இங்க சிறுசு கூட
பண்ணும் பெரிய செட்டை
எங்க பெருசுங்க வந்தக்க
மாத்து ரூட் அ
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தெரெ நிக்கல் நிக்கல், டேய்
கிளம்பு கிளம்பு
கிளம்பு ட
கிளம்பு கிளம்பு
அந்து போச்சு
கிளம்பு ட
பதுங்கி அடங்கி வாழ
நாங்க இன்னும் ஸ்லேவ் ஆ ?
துணிஞ்சு எதிர்த்து நிப்பொண்டா
நாங்க இப்போ ப்ரேவ்-அஹ்
நிலைமைய மாத்துறேன்னு
நிலத்த ஆட்டைய போடுற
நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு
எங்க ஒளிஞ்சு ஓடுற
ஏழையோட வயித்துல அடிச்சு
பேங்க் பேலன்ஸ்-அ ஏத்தாத
முகமூடி போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம் பேசாத
எங்களோடு ஒத்துமா
துரும்பு பிடிக்காத இரும்புட
உன் கனவு எல்லாம்
இங்க பலிக்காது
கேள கேள கேள கிளம்பு டா
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் சல்த் தேரே
நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தேரே நிக்கல் நிக்கல்
சல்த் தெரெ நிக்கல் நிக்கல், டேய்
கிளம்பு கிளம்பு
கிளம்பு டாபோடா
விடிஞ்சிருச்சு-ஆம
கேளம்புட
கிளம்பு இங்க நடக்காது
உங்க அலும்பு
ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு
சும்மா டை அ காட்டி நாலு
பைல் அஹ் தூக்கி வந்து
சிக்கிக்காத வீணா விலகு
நீ அடங்கு-மாஸ்ஸு
இது எங்க காலம்
அத உணர்ந்து தொட
நினைக்காது இந்த உடம்பு
திருப்பி கொடுத்த
தாங்க மாட்ட டேய்
வந்த வழிய பாத்து கிளம்பு
Dei
கிளம்பு கிளம்பு
அந்து போச்சு
கிளம்பு கிளம்பு
கிளம்பு கிளம்பு
விடிஞ்சிருச்சு
கிளம்பு கிளம்பு
கிளம்பு கிளம்பு
அந்து போச்சு
கிளம்பு கிளம்பு
கிளம்பு கிளம்பு
விடிஞ்சிருச்சு
கிளம்பு கிளம்பு, டேய்
தக்ருத தக்கட நிக்கலு நிக்கலு
கேளம்புட
தக்ருத தக்கட நிக்கலு நிக்கலு
கேளம்புட
தக்ருத தக்கட நிக்கலு நிக்கலு
கேளம்புட
தக்ருத தக்கட நிக்கலு நிக்கலு
கேளம்புட
ஜிகித ஜிகித ஜிகித ஜின்தத
ஜிகித ஜிகித ஜிகித ஜின்தத
Dei
Written by: Dopeadelicz, Logan, Santhosh Narayanan, Santhosh Narayanan Cetlur Rajagopalan
instagramSharePathic_arrow_out

Loading...