Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Rajinikanth
Rajinikanth
Actor
Gauthami
Gauthami
Actor
Madhu
Madhu
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Panchu Arunachalam
Panchu Arunachalam
Lyrics

Lyrics

சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே
கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே
கொத்து பூவாடிடும் தேனே
சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
காணாத காட்சி எல்லாம்
கண்டேனே உன்னழகில்
பூ போல கோலமெல்லாம்
போட்டாயே உன் விழியில்
மானா மதுரையிலே
மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்குனியே
கை தேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு
தக்காளி பழுத்திருச்சு
தங்கமே உன் மனசு
இன்னும் பழுக்களையே
இப்பவே சொந்தம் கொண்டு
நீ கையில் அள்ளிகொள்ளு மாமா
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா
ஒண்ணு நான் சொல்லவா
சொல்லவா சொல்லவா
ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி
நீ கட்ட வேணும் தாலி
கல்யாணத்தை பேசி
நீ கட்ட வேணும் தாலி
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
உலுலுலுலுலுலுலு
உலுலுலுலுலுலுலு
வந்தது வந்தது பொங்கல் என்று
இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே
இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி
மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு
அம்மனை பாடிட வாருங்கடி
அம்மனை பாடிட வாருங்கடி
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி
உலுலுலுலுலுலுலு
தந்தகர தந்தந்தோம்
தந்தகர தந்தந்தோம் ஆ
தானன தானன தானன னா
தந்தகர தந்தந்தோம்
தந்தகர தந்தந்தோம் ஆ
தானன தானன தானன னா
தந்தகர தந்தந்தோம்
தந்தகர தந்தந்தோம் தானனா தந்தந்தந்
ஆளான நாள் முதலாய்
உன்னைத்தான் நான் நினைச்சேன்
நூலாகத்தான் இளைச்சு
நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே
எம் மனசை நீ முடிச்சே
நீ முடிச்ச முடிப்பினிலே
என் உசிறு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு
பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ
மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே
கொஞ்சம் என் அருகில் வாம்மா
சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா
சொல்லவா சொல்லவா
ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி
நீ கட்ட வேணும் தாலி
ஹேய் ஹொய் குத்தாலத்து மானே
கொத்து பூவாடிடும் தேனே
தந்தன்னா தந்தான் நன்னே
தான தந்த தானேனானே
தந்தன்னா தந்தான் நன்னே
தான தந்த தானேனானே
Written by: Ilaiyaraaja, Panchu Arunachalam
instagramSharePathic_arrow_out

Loading...