album cover
Semmeh
album cover
Semmeh was released on January 26, 2016 by Divo Tv Private Limited as a part of the album Savadi
AlbumSavadi
January 26, 2016
LabelDivo Tv Private Limited
BPM139
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

முடிஞ்சா ஒரு கை பாரு
முடியலன்னா ஜெகா வாங்கு
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓ... கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
தெரிஞ்சா நீ விளையாடு
தில்லிருந்தா தில்லாடாங்கு
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓ... கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
மவளே நான் யாருன்னு
உனக்குக் காட்டுறேன்
அடி மறுஜென்மம் எடுத்தாலும்
அலற வைக்கிறேன்
உன் திமிருக்கு சரியான முடிவுகட்டுறேன்
உன்னத் திரும்பியே பாக்காம ஓட வைக்கிறேன்
கொரியன் போனா கத்துற
சவடால் போட்டு சுத்துற
வறுத்த கோழி போல ஏண்டா ஆடுற
முடிஞ்சா ஒரு கை பாரு
முடியலன்னா ஜெகா வாங்கு
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓ... கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓசி சோத்துல உடம்ப ஏத்துற
உனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லையா
சி சி டிவியின் கேமராவுல
சிக்கும் திருடியா மாட்டப்போறியா ஹேய்...
கடை தாண்டி போட்டு என்ன ஜெயிச்சவ
படங்காட்டும் ஆள பதறடிச்சவ
அநியாயக்காறி உன்ன அமுக்குவேன்
அசகாய சூரன் நான் காட்டுவேன்
வீடு வந்த ஸ்ரீதேவிய எதுக்கு விரட்டுற
சூடு போட்ட ஆடு போல எதுக்கு குதிக்கிற
மொக்கையா சிந்திச்சு மொக்கையா செய்யுறே
வேலைக்காகமாட்ட நீ வேலைக்காகமாட்ட
முடிஞ்சா ஒரு கை பாரு
முடியலன்னா ஜெகா வாங்கு
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓ... கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
துண்டக்காணுமே துணியக்காணுமே
கண்டமாதிரி ஓடவைக்கவா
ஏய் வண்டவாளத்த தண்டவாளத்தில்
ஏத்தி உன்னையே எகிறவைக்கவா
சரியான பொம்பளன்னா செய்யுடி
அடகாக்கும் கோழி நான் இல்லடி
உன்னோட வால ஒட்ட நறுக்குவேன்
உசுரோட வச்சு உன்னக் கொளுத்துவேன்
ஆத்தி ஆத்தி அத்தப்பையா
போட்டு சொதப்புறான்
மாத்தி மாத்தி சந்தோசத்த
மர்டர் பண்ணுறான்
திட்டமா தீட்டுறேன் கட்டமா கட்டுறேன்
அடங்கிப்போகமாட்டேன் நான் ஆடிப்போகமாட்டேன்
முடிஞ்சா ஒரு கை பாரு
முடியலன்னா ஜெகா வாங்கு
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
ஓ... கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா
மவளே நான் யாருன்னு
உனக்குக் காட்டுறேன்
அடி மறுஜென்மம் எடுத்தாலும்
அலற வைக்கிறேன்
உன் திமிருக்கு சரியான முடிவுகட்டுறேன்
உன்னத் திரும்பியே பாக்காம ஓட வைக்கிறேன்
கொரியன் போனா கத்துற
சவடால் போட்டு சுத்துற
வறுத்த கோழி போல ஏண்டா ஆடுற
Written by: Switch (Lock Up)
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...