album cover
Dumm Dumm
7,966
Bollywood
Dumm Dumm was released on March 30, 2020 by Divo Tv Private Limited as a part of the album Darbar (Tamil) (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateMarch 30, 2020
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM141

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Nakash Aziz
Nakash Aziz
Vocals
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer

Lyrics

டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கெட்டிமேளம் தலையாட்டம்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும் (ஹா)
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கலகட்டும்
மாப்பிள்ள பொண்ணோட வழியிற வேளையில்
சொந்தங்கள் சொல்லாம மறஞ்சிருக்கும்
கேலியும், கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோட நிறஞ்சிருக்கும்
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கெட்டிமேளம் தலையாட்டம்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
காலம்வர உனக்காக வந்துட்டா பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான் வாழ வையி மகராசனா
அவன் கவலைய கலைக்க தெரிஞ்சவ அவன ஜெயிக்கிறா, ஓ
அவளிடம் தோற்க்க தெரிஞ்சவன் உலகம் ஜெயிக்கிறான், ஓ-ஒ-ஓ
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் (டேய்)
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் (ஹா)
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கெட்டிமேளம் தலையாட்டம்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கலகட்டும்
மாப்பிள்ள பொண்ணோட வழியிற வேளையில்
சொந்தங்கள் சொல்லாம மறஞ்சிருக்கும்
கேலியும், கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோட நிறஞ்சிருக்கும்
ஓ-ஓ, ஆசையா இளமை மயக்கத்தில் முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தபோதும் கையபுடிப்பதில் காதல் இருக்கணும்
வருஷ கணக்கா அழகு சண்டபோட்டு நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த உறவில் எதுனாலும் இந்த உறவுல அடங்கும்
உன்னோட-உன்னோட உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி-துடிக்கும்
மண்மேல வாழ்ந்திட உனக்கொரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் (டேய்)
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் (போடு)
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கெட்டிமேளம் தலையாட்டம்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம்-டும்ம், டும்ம்-டும்ம் கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கலகட்டும்
மாப்பிள்ள பொண்ணோட வழியிற வேளையில்
சொந்தங்கள் சொல்லாம மறஞ்சிருக்கும்
கேலியும், கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோட நிறஞ்சிருக்கும்
"புள்ளைங்களா!, புருஷன்-பொண்டாட்டியா இல்லாம, நண்பர்களா இருந்தீங்கனா வாழ்க்க நல்லா இருக்கும்"
போடு!
Written by: Anirudh Ravichander
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...