album cover
album cover
Yaari Singari was released on August 9, 2005 by Ayngaran as a part of the album Thotti Jaya (Original Motion Picture Soundtrack)
ReleasedAugust 9, 2005
LabelAyngaran
BPM73
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

அஹையா.ஊ ஓஹாஆ...
அஹிய .ஊஊஊ...
–உன் விழியாள் பார்த்தாலே கலர்படமே.
உன் விரலால் நீ தொட்டால் களர்படமே. —
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரீன் வாடி
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜோலிக்கெத்த குளி தரேண் வாடி
இங்கிட்டுத்தான் வாடி யம்மா
பங்கிட்டுத்தான் தாண்டி யம்மா
அங்கிட்டுதான் என்ன தாண்டி ஒடத்தாம்மா
குதிரைய கூடி வாயேன்
மதுரைக்கு கூட்டி போயேன்
இருக்கிற சொத்த எல்லாம் எழுதி தாயேன்
நீ அழுகாத அழுகாத அச்சு வெல்லம்
நான் ஒன்ன நம்பர் கேடி வாடி ஓடி போலாம்
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரீன் வாடி
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜோலிக்கெத்த குளி தரேண் வாடி
அந்த மதுர ஊரெல்லாம் மிட்ட மிராசு
என்ன வெடிக்க வெச்சாயே என் வெள்ள பட்டாசு
அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிகதன் தெரியாத மனுசனே இல்ல
அதிரச ருசிபோல இருக்குற புள்ள
ருசிகதன் தெரியாத மனுசனே இல்ல
இடி இடி இடியப்பம் இழுனா
நீ நூலா நூலா பிச்சி தின்ன வருயா...
விடி விடி விடியாத பகல
நீ விடிய வர்றேன் வேர்வை மழை தரியா...
உன் விழியால் பார்த்தாலே களற்படமே.
உன் விரலால் நீ தொட்டால் களர்படமே. —
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜாலியான ஜாலி தரீன் வாடி
யாரி சிங்காரி யாரி சிங்காரி
ஜோலிக்கெத்த குளி தரேண் வாடி
ஒரு சலவ கல் போல உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னனன் என்னை பார்த்தேனே
ஒரு சலவ கல் போல உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னனன் என்னை பார்த்தேனே
பட்ட பட்ட இதயத்தால்
பறந்திடலாமா.?
பழகிய உலகத்தியே மறந்திடலாமா?
நிலத்தினில் குதடும் நிலவே
அவள் உச்சி முதல் பாதம் வரை அழகே
விடுமுறை இல்லாத விருந்தே
என் விக்கலுக்கு அவதான் டி மருந்தே
ஒரு சலவ கல் போல உன்ன பார்த்தேனே
உன் எதிரே நின்னனன் என்னை பார்த்தேனே
அடி நானும் வபைபெரி ஜோர கச்சேரி
ஜாலியான ஜோலி தாரேன் வர்ரேன்
நானும் வபைபெரி ஜோர கச்சேரி
ஜோலிக்கேத்த குளி தர்ரேன் வாரேன்
இங்கிட்டுத்தான் வாடி யம்மா
பங்கிட்டுத்தான் தாண்டி யம்மா
அங்கிட்டுதான் என்ன தாண்டி ஒடத்தாம்மா
குதிரைய கூடி வாரேன்
மதுரைக்கு கூட்டி போறேன்
இருக்கிற சொத்த எல்லாம் எழுதி தாரேன்
நீ அழகுதானா அழகுதானா அச்சு வெல்லம்
நான் ஒண்ண நம்பர் கேடி வாடி ஓடி போலாம்.
Written by: Harris Jayaraj, Kabilan, Na. Muthukumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...