Music Video

Therkku Cheemayile
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Bharadwaj
Bharadwaj
Performer
Mano
Mano
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Pooja
Pooja
Actor
COMPOSITION & LYRICS
Bharadwaj
Bharadwaj
Composer

Lyrics

தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு ஒரு காலத்திலே தெரு ஓரத்திலே தாயே என்னை தள்ளி வெச்சா இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேணு கண்ணில் ஊசி வெச்சு தச்சா ஒரு காலத்திலே தெரு ஓரத்திலே தாயே என்னை தள்ளி வெச்சா இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேணு கண்ணில் ஊசி வெச்சு தச்சா ஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு ஒத்தமரம் ஒத்தமரம் தோப்பாச்சு அது முட்டுமுணு வானம் மேலே போயாச்சு பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும் ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏத்தி வைக்கும் ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும் ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏத்தி வைக்கும் வெட்டவரும் எதிரியை எருவாக்கு நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
Writer(s): Vairamuthu, Bharadwaj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out