album cover
En Anbe
58,791
Soundtrack
En Anbe was released on August 14, 2008 by Ayngaran as a part of the album Sathyam (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Most Popular
Past 7 Days
02:35 - 02:40
En Anbe was discovered most frequently at around 2 minutes and 35 seconds into the song during the past week
00:00
00:45
01:00
01:15
02:05
02:15
02:35
02:50
04:15
04:30
04:55
05:40
00:00
06:07

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Sadhana Sargam
Sadhana Sargam
Performer
Benny Dayal
Benny Dayal
Performer
Yugabharathi
Yugabharathi
Performer
Nayanthara
Nayanthara
Actor
Vishal
Vishal
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேர் இல்லை
நான் உன்னில்-உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே
ஆத்தடி ஆச அளப்பாய, சேத்துக்கோ மீச கோடசாய
கூத்தாடி கோட மழை பெய்ய, யேத்துக்கோ ஆட ஒலக்காய்

தலை தொடும் மழையே, செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
விழி தொடும் திசையே, விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே இணைவாயே
யாவும் நீயாய் மாறிப்போக நானும் நான் இல்லையே
மேலும்-மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்
ஆத்தடி அசந்தே போனாய, ஆசையில் மெலிந்தே போனாய
நாக்கடி நலிந்தே போனாய, காதலில் கரைந்தே போனாய
ஆத்தடி அசந்தே போனாய, ஆசையில் மெலிந்தே போனாய
நாக்கடி நலிந்தே போனாய, காதலில் கரைந்தே போனாய
என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேர் இல்லை
கருநிற சிலையே அறுபது கலையே
பரவச நிலையே பாகல் நீயே
இளகிய பனியே எழுதிய கவியே
சுவை மிகு கனியே சுகம் நீயே
கூரு பாவாய் வேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை
ஆத்தடி அசந்தே போனாய, ஆசையில் மெலிந்தே போனாய
நாக்கடி நலிந்தே போனாய, காதலில் கரைந்தே போனாய
ஆத்தடி அசந்தே போனாய, ஆசையில் மெலிந்தே போனாய
நாக்கடி நலிந்தே போனாய, காதலில் கரைந்தே போனாய
என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேர் இல்லை
நான் உன்னில்-உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே
காணவேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே
Written by: Harris Jayaraj, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...