album cover
Thottu Thottu
11,070
Soundtrack
Thottu Thottu was released on July 13, 2002 by Ayngaran as a part of the album Yai! Nee Romba Azhaga Irukey! (Original Motion Picture Soundtrack)
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Credits

PERFORMING ARTISTS
Ramesh Vinayakam
Ramesh Vinayakam
Lead Vocals
Pazhani Bharathi
Pazhani Bharathi
Performer
Srivardhini
Srivardhini
Lead Vocals
COMPOSITION & LYRICS
Ramesh Vinayakam
Ramesh Vinayakam
Composer
Pazhani Bharathi
Pazhani Bharathi
Songwriter
Vasanth
Vasanth
Lyrics
Aravind-Shankar
Aravind-Shankar
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்படி நீ பரந்த பூமியிலே
ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும்
தொட்டு தொட்டு தொட்டு செல் ஹி
மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே
ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய யா யா
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய
உலகெங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயங்குது எதுக்காக
உள்ளே உள்ளே
நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடணும்
மனசு மயங்குது அதுக்காக
உள்ளே உள்ளே
பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை அப்போது என்னாகுமோ
காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிக் கொள்ளுமோ
காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
நதிகள் வீசுதே காதல் காதலே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
சில நேரங்கள் விழ வைக்கிறதே
சில நேரங்கள் எழ வைக்கிறதே
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு
உள்ளே உள்ளே
விழ வைப்பதும் எழ வைப்பதும்
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு பதுமையின் கையோடு
உள்ளே உள்ளே
பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்
காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுதே காதல் காதலே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
ஹேய் தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
Written by: Aravind-Shankar, Pazhani Bharathi, Ramesh Vinayakam, Vasanth
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...