album cover
Manase
1,329
Christian & Gospel
Manase was released on September 28, 2023 by GD Records - Unusuals Collective as a part of the album Thoonga Iravugal 5 - EP
album cover
Release DateSeptember 28, 2023
LabelGD Records - Unusuals Collective
LanguageEnglish
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM144

Credits

COMPOSITION & LYRICS
Giftson Durai
Giftson Durai
Songwriter

Lyrics

மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ
வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ
மறந்திடு என்றும் மறக்க மருக்குதோ
இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ
மனசே மனசே
மனசே மனசே
மனசே அலையாதே
மனசே சிதையாதே
வாழ்க்கை என்பதிலே
நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும்
இமைக்கும் பொழுதினிலே
நிலைமாறும் நிறைவேறும்
ராஜாவின் மடியில்
விளையாடும் அழகு செல்லப்பிள்ளை
எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு
காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும்
நீ பூத்து காய்த்து கனிகொடுத்து வாழ்க்கை மாறிவிடும்
உன்னை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும்
நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும்
மனசே அலையாதே
மனசே கலங்காதே
மனசே திகையாதே
மனசே சிதறதே
மனசே மனசே அலையாதே
மனசே மனசே சிதையாதே
மனசே மனசே கலங்காதே
மனசே மனசே சிதையாதே
Written by: Giftson Durai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...