Lyrics

I'm a very good girl Said my all teacher My dear brother எல்லாம் நல்ல habits என்னிடத்தில் தானே உள்ளது mister I'm a very good girl Said my all teacher My dear brother எல்லாம் நல்ல habits என்னிடத்தில் தானே உள்ளது mister Brush செய்து கொள்ளுவேனே closeup-லே நான் குளிப்பேனே தினம் Lyril soap-லே Breakfast செய்வேனே bread jam-லே School போவேன் tip top uniform-லே I'm a good girl I'm a good girl I'm a good girl Bunny வாராளே பதுங்குங்க எல்லாரும் Funny-யா பாப்பாளே மாட்டுனா அம்பேலே Run away from her இல்லேன்னா danger கப்சுப் கமர்கட்டு all out-ஏ Bunny is a bad girl We don't want her கேளடா mister கெட்ட வேலை செய்யும் பட்டணத்து பூதம் Damn your sister இஷ்டம் போல சத்தம் போட்டு கத்துவாளடா திட்டம் போட்டு தப்புச் செய்து ஓடுவாளடா கிள்ளிவிட்டு கள்ளம் இங்க பண்ணுவாளடா நாய வெச்சு பயம் காட்டி சிரிப்பாளடா She's a bad girl She's a bad girl She's a bad girl ஏதோ கலாட்டா என்னான்னு கேட்டா ஏதோ கலாட்டா, என்னான்னு கேட்டா மாத்துவே புது plate-அ உன்னாட்டம் பொண்ணு அண்ணான்னு சொன்னா மானம் போகாதா? ஒன்னே ஒன்னு கண்ணுன்னு உள்ள சின்னத் தங்கைய அண்ணனே திட்டினா தாங்குமா? அண்ணணோட கோபம் தான் சின்ன ஒரு பொம்மைய தங்கை நான் தந்திட்டா தீருமா? What a really nice plane நீயும் இதை வாங்கி Thank you சொல்லிக்கோ I am not a naughty girl தெரிஞ்சிக்கோ sir நீ இப்ப இதை ஒத்துக்கோ Ton ton கணக்கில் Pencil தின்னு Ton ton கணக்கில் pencil தின்னு சுவாஹா செய்வாயே தின்னம்மா மம்மு என்றே சொன்னா சும்மா மொறைப்பாயே Bunny பேரை சொன்னதும் ஊரிலே யாவரும் பயந்தே ஓடிடுவாரே Bunny brother என்றால் அடி உதைப் பூசல் எல்லாம் கொடுக்கின்றாரே Sunny பேச்சை இப்ப நீ நம்பிடாதே அம்மா நீ Promise mummy சின்னப் பொண்ணு என்னிடம் இந்தக் கோபம் எதுக்கு? Please excuse me இது பெரிய drama நாலு ஓங்கி தட்லாமா? இது parents-க்கு பரீட்சை இது brother-க்கு சிகிச்சை இதுக்கு antibiotic-கே இல்லியா? இதுக்கு ஓய்வும் இல்லியா? எங்கிட்ட பேசாத என்னோட ஆடாத இது ஒரு சைத்தான் இது ஒரு toofan இது என் தங்கப் பாப்பா
Writer(s): S.a. Rajkumar, Sri Kommineni Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out