album cover
Amizhdhe Nee (From "Hi Nanna")
22,580
Tamil
Amizhdhe Nee (From "Hi Nanna") was released on June 25, 2025 by T-Series as a part of the album Sad Love Heart Touching -Kadhal Thunivu - EP
album cover
Release DateJune 25, 2025
LabelT-Series
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Nani
Nani
Actor
Mrunal Thakur
Mrunal Thakur
Actor
Jaya Ram
Jaya Ram
Actor
Priyadarsh
Priyadarsh
Actor
COMPOSITION & LYRICS
Hesham Abdul Wahab
Hesham Abdul Wahab
Composer
Vivek
Vivek
Lyrics

Lyrics

அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன்
குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்
பிழையாய் ஓர் அடியெடுத்தேன்
உன் உறக்கத்திலே பொன் கனவுடைத்தேன்
இனிமேல் கண் அழுதிட துளி இல்லையே
விதைமேல் கல் விழுவது முறை இல்லையே
தவறை நான் திருத்திட வழி இல்லையே
பறவை கை வரவில்லையே
வ்யர்வை தணிக்க புயல் தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க கடல் தான் தெளித்தேன்
அழுதிட என் விழி நான் நீட்டுவேன் உயிரே
அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன்
குமிழே நீ நடந்திட நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்
பிழையாய் ஓர் அடியெடுத்தேன்
உன் உறக்கத்திலே பொன் கனவுடைத்தேன்
Written by: Hesham Abdul Wahab, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...