album cover
Fake Escobar
17
Hip-Hop
Fake Escobar was released on January 12, 2024 by Rubber Stamp Studios as a part of the album Fake Escobar - Single
album cover
Release DateJanuary 12, 2024
LabelRubber Stamp Studios
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Vidushaan
Vidushaan
Rap
Mirun Pradhap
Mirun Pradhap
Drum Programming
Mirun Pardhap
Mirun Pardhap
Music Director
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Mirun Pradhap
Songwriter
Vithushan Thayaparan
Vithushan Thayaparan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Mirun Pradhap
Producer

Lyrics

இத நாள் வரை தம்பி நானும் யாரோ
இனி உங்க ஆட்டம் எல்லாம் இங்க பலிக்காதோ
பல நாள் ஸ்கேட்ச்சு போட்டும் முடியாதோ
பகல் கனவுகள் என்னைக்குமே பலிக்காதோ
Fake ஸ்டார்ஸ் எல்லாம் ஓடு
உங்க bars எல்லாம் bore உஹ்
I was a தண்டசோறு now im following like a
மோரு மூஞ்சு நேர பேச யாரு சுத்தி சுத்தி நம்பியாறு
தம்பி என்னைக்குமே star உஹ் சுட்டு தாரன் கருவாடு ஐ
உங்க பாட்ட கேட்ட மண்டையால போச்சு ஓவ் shit
Word games எல்லாம் சுத்தி சுத்தி same old shit
கஞ்சா அடிச்சுட்டு பாடுறது எல்லாம் bullshit
Fake gang fake money lavish shit
Fake escobar im a real super star
Sl east to madras இப்போ தெறிக்குத்தே என்
Fake escobar im a real super star
Sl east to madras இப்போ தெறிக்குத்தே என்
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
என்ன சுத்தி சுந்தரி im bowling like a முந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
என்ன சுத்தி சுந்தரி im bowling like a முந்திரி
Back to the game bitches
கழுத்துல chaine
நானும் ஓட்டுவேன் traine
தம்பி நான் தான் இங்க main
படம் காட்ட வேணாம் தம்பி
நா வேற மாதிரி
சொல்லும் போதே கேட்டுக்கோங்க
நல்ல மாதிரி கலப்படம் இல்ல தம்பி நெருப்பு மாதிரி
கைய வைச்ச பத்திக்குவ
சொன்ன மாதிரி
வெறி இல்ல stady நானும் பாடுபட ready
சனி இல்ல funny கையு drum உஹ் சிவமணி
Europe ல இருந்துட்டு பாட்டுல தா secen ஆஹ்
சின்ன வயசுல நானும் பார்த்த படம் தீணா
வம்பு தும்பு வைச்சுக்காத என் கிட்ட வீனா
அடி எல்லாம் வெடி im a john john cena
Fake escobar im a real super star
Sl east to madras இப்போ தெறிக்குத்தே என்
Fake escobar im a real super star
Sl east to madras இப்போ தெறிக்குத்தே என்
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
என்ன சுத்தி சுந்தரி im bowling like a முந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
நானே ராஜா நானே மந்திரி
என்ன சுத்தி சுந்தரி im bowling like a முந்திரி
Written by: Mirun Pradhap, Vithushan Thayaparan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...