album cover
Pappali
1,190
Afro-Beat
Pappali was released on January 28, 2024 by State N9NE Entertainment as a part of the album Pappali - Single
album cover
Release DateJanuary 28, 2024
LabelState N9NE Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Sheezay
Sheezay
Performer
COMPOSITION & LYRICS
Shevan Raj
Shevan Raj
Songwriter
Dev.G
Dev.G
Arranger
PRODUCTION & ENGINEERING
Dev.G
Dev.G
Producer

Lyrics

ஹ்ம்ம்ம் இட்ஸ் யுவர் பாய் ஷீஸே, யே கம் ஆன்
அடியே அதாடி உன் மேனி மருதாணி
நான் கூத்தாடி, ஆனேண்டி காத்தாடி
தூரம் நின்னு என்னை பாக்குறே
பக்கத்திலே வந்த மட்டும் பேசே மாத்துறே
கண்ணை வெச்சி என்னை கில்லுறே
கொஞ்ச கொஞ்சம் ஆகே ஏன்டி என்னை கொல்லுரே
பளக்கும், பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி ப
பல பலகும் பப்பலி பப்பலி பப்பலி பப்பலி பப்பலி ப
பேபி நீயும் சப்பி, கேன் ஐ பி யுவர் ஹப்பி
சொல்லடி ஹபிபி
மாமென் காரென் கில்லி, செவுத்துலெ தள்ளி
மூணு முழம் மல்லி
வாங்கி தரவ? வாங்கி தரவ?
நீ கேட்டதெல்லாம் வாங்கி தரவா?
சொல்லி தரவா? சொல்லி தரவா?
எனக்கு தெரிஞ்சதை சொல்லி தரவா?
அடியே நீ சேலை கட்டி, பொட்டு வச்சி வரும் அழகு
கொண்டையிலே வெச்சி வந்த பூவும் அழகு
பார்த்துப்புத்து உருகிறேன் நானும் மெழுகு
உன்னை வேட்டை ஆடி மேலே குத்தி போற கழுகு
பளக்கும், பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி ப
பல பலகும் பப்பலி பப்பலி பப்பலி பப்பலி பப்பலி ப
பப்பளி பப்பளி பப்பளி பப்பளி பப்பளி பப்பளி ப
பல பலகும் பப்பலி பப்பலி பப்பலி பப்பலி பப்பலி ப
பேபி நீயும் திருடி
நெஞ்சை கொள்ளை செஞ்சே ஒரு கிருமி
ஹார்ட்'ஏ குள்ளே மெலடி
வாசிக்குறே உள்ளு குள்ளே உருமி
We can roll together, smoke together, get high together baby
ரைடு டுகெதர், வி கேன் பால் டுகெதர், கெட் ரிச் டுகெதர் வாடி
நீ ஓகே சொல்லு பேபி
நிழலால வருவேன் காலம் முழுக்க உன் பின்னாடி
மை லேடி, அந்த கண்ண பார்த்து கண்டு பிடிப்பேன் நான் கில்லாடி ஹே
தூரம் நின்னு என்னை பாக்குறே
பக்கத்திலே வந்த மட்டும் பேசே மாத்துறே
கண்ணை வெச்சி என்னை கில்லுறே
கொஞ்ச கொஞ்ச ஆகே ஏண்டி என்னை கொல்லுரே
பளக்கும், பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி பப்பாளி ப
பல பலகும் பப்பலி பப்பலி பப்பலி பப்பலி பப்பலி ப
பப்பளி பப்பளி பப்பளி பப்பளி பப்பளி பப்பளி ப
பல பலகும் பப்பலி பப்பலி பப்பலி பப்பலி பப்பலி ப
Written by: Shevan Raj
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...