Credits
PERFORMING ARTISTS
ChuChuTV Tamil
Performer
ChuChu TV
Lead Vocals
COMPOSITION & LYRICS
ChuChu TV
Songwriter
PRODUCTION & ENGINEERING
ChuChu TV Studios LLP
Producer
Lyrics
தமிழ் மாதத்தின் பெயர்களையெல்லாம்
தரமாய் நாமும் கற்றிடலாம்
மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு - அவை
கற்பதில் நமக்கு பயனுண்டு
சித்திரை, வைகாசி, ஆனி,
ஆடி, ஆவணி, புரட்ட்டசி,
ஐப்பசி, கார்திக்கை, மார்கழி,
தை, மாசி, பங்குனி
சித்திரை, வைகாசி, ஆனி,
ஆடி, ஆவணி, புரட்ட்டசி,
ஐப்பசி, கார்திக்கை, மார்கழி,
தை, மாசி, பங்குனி
சித்திரை, வைகாசி, ஆனி
இந்த பெயர்களை என்றும் மறவாதே நீ
ஆடி, ஆவணி, புரட்ட்டசி
ஏட்டில் எழுதி நீ வாசி
ஐப்பசி, கார்திக்கை, மார்கழி
கல்வி கற்பது ஒன்றே சிறந்த வழி
தை, மாசி, பங்குனி
நல்ல தமிழை கற்பது நமது பனி
தமிழ் மாதத்தின் பெயர்களையெல்லாம்
தரமாய் நாமும் கற்றிடலாம்
மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு - அவை
கற்பதில் நமக்கு பயனுண்டு
சித்திரை, வைகாசி, ஆனி,
ஆடி, ஆவணி, புரட்ட்டசி,
ஐப்பசி, கார்திக்கை, மார்கழி,
தை, மாசி, பங்குனி
சித்திரை, வைகாசி, ஆனி,
ஆடி, ஆவணி, புரட்ட்டசி,
ஐப்பசி, கார்திக்கை, மார்கழி,
தை, மாசி, பங்குனி
Written by: ChuChu TV