album cover
Rangeela Rangeela
278
Soundtrack
Rangeela Rangeela was released on September 8, 1995 by Pyramid Audio as a part of the album Rangeela (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateSeptember 8, 1995
LabelPyramid Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM113

Credits

PERFORMING ARTISTS
Sujatha
Sujatha
Vocals
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Amir Khan
Amir Khan
Actor
Urmila Mantondkar
Urmila Mantondkar
Actor
Jackie Shroff
Jackie Shroff
Actor
Gulshan Grover
Gulshan Grover
Actor
Avtar Gill
Avtar Gill
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

Female: hmmm... mmm... mmm
Hmmm... mmm... mmm
ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா
பெண்: நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்தி கொண்டால் என்ன
ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா
பெண்: நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்தி கொண்டால் என்ன
பெண்: கனவே வாழ்க்கை என்று
கரைந்தே போனவர் ஆயிரம்
பல்லாயிரம்
கனவை மெல்ல மெல்ல
நிஜமாய் செய்வது ஜீவிதம்
நம் ஜீவிதம்
பெண் ஆணும் பெண்ணும்
கூடும் வாழ்க்கை யோகமே .ஏ
ஆசை தீர செய்ய வேண்டும்
யாகமே... ஏ...
ஆண்டு நூறு இளமை இன்னும்
வேண்டுமே... ஏ.ஹேய்ய்
ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா
பெண்: நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன.
ரங்கீலா ராரே
பத்தி கொண்டால் என்ன
ரங்கீலா ராரே
Child: ...
பெண்: ஒவ்வொரு நாளும் புதுசு
ஒவ்வொரு பூவும் புதுசு
உளம் மட்டும் புதிதாய் போனால்
துன்பம் இல்லை தோழ
பூவை மட்டும் அல்ல
புழுவை கூட நேசி
எந்த கல்லில் எந்த சிற்பம்
என்று மட்டும் யோசி
பெண்: புன்னகை புன்னகை
போதுமே.ஏ
புன்னகை புன்னகை போதுமே... ஏ...
இன்பமே வாழ்க்கையின்
வேதமே ஏ ஹே
ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா
பெண்: நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன.
ரங்கீலா ராரே
பத்தி கொண்டால் என்ன
ரங்கீலா ராரே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...