Credits

PERFORMING ARTISTS
Rising Rapper
Rising Rapper
Rap
COMPOSITION & LYRICS
Prasanna Vengatesh S
Prasanna Vengatesh S
Songwriter
PRODUCTION & ENGINEERING
Rising Rapper
Rising Rapper
Producer

Lyrics

தினமும் தவிக்கும் என் நாடு in பஞ்சம் and பசியும் தெரியும் இருந்தும் என் நாடி in brain don't respond எரியும் நெருப்பும் அதில் ஊத்திடுவேன் நா பெட்ரோல் வளரும் மலரும் தாமரை full நாடு இது சபதம் ஏறிடும் விலை தக்காளி சொல்லிடுவேன் then you don't eat என்ன பண்ணாலுமே கண்டுக்க மாட்ட நீ துட்ட நா குடுத்தா you vote for me ஏறுது இங்க poverty வேல இல்லாமலே சுத்துவ நீ வாங்குற 10உல 5ஊஹ் என் பாக்கெட்ல போடு நு சொல்லுவே tax uh தம்பி கோயில் church mosque எல்லாம் மாறிடும் இனிமே saffron சட்டம் நியாயம் தர்மம் எல்லாம் மாறிடும் இனிமே saffron காந்தி அண்ணா பெரியார் அம்பேத்கர் எல்லாரும் இனிமே saffron ஜாதி மதம் மொழி இனமெல்லாம் இனி no only saffron National flag இனி saffron Nation's dad சாவர்கார் Nationin name பாரதம் Nationin fashion எல்லாம் இனி saffron States இனி மாறும் in saffron Diversity இல்ல only saffron Culture and tradition in saffron I'm gonna make India fulla Saffron gang Making my நாட்டின் இன் people like me மாத்துறே பாரதம் முழுதும் சங்கி சட்டமும் நீதியும் இப்ப என் friend Saffron gang Making my நாட்டின் இன் people like me மாத்துறே பாரதம் முழுதும் சங்கி சட்டமும் நீதியும் இப்ப என் friend எல்லாமே மறந்த நா என்ன பண்னாலு நீ எல்லாமே மறந்தா எல்லாமே மறச்சேன் நா என்ன மறச்சாலும் நீ கேள்வியே மறந்த எல்லாமே கடந்த கடவுள் தா காரணும்னு எல்லாமே கடந்த ஏக்கம்மா கெடந்த நா சொன்னத எதிர் பாத்து ஏங்கிட்டே கெடக்க வட்டத்தில் சிக்குனா எறும்ப போல எல்லாரையும் சுத்த நா வெச்சுடுவே எல்லாரின் நிலம என்னாலதா னு புரியறதுக்கே நா விட மாட்டேன் அதையும் தாண்டிட்டு எல்லாரும் கேள்வி கேக்க எந்தன் gang கிட்ட வந்துட்டா ஆட்சிய கலைக்கும் election ஐயே கலைக்க நா orderah போட்டுவே எதுத்தா அடிக்கும் என்னோட gang மதத்தால் அழிப்போம் உன்னோட gang மக்கள பிரிப்போம் ஊர எரிப்போம் கேள்வி கேட்டா நீ பிரிட்டிஷ் gang மணிப்பூர் பத்தி எரியுது தீ Government police military தடுக்க யாரும் முயல மாட்டான் ஏனா எல்லாம் saffron gang எல்லாரும் மாறுங்க saffron gang இல்லனா மாத்துவே saffron gang தப்பெல்லாம் பண்ணிக்க மாட்டாமா தப்பிக்க சேர்ந்திட வேணும் நீ saffron gang மணிப்பூர் fullahve saffron gang கொடிய நடுங்க saffron gang இந்தியா full என்ன உலகம் fullahve பரப்புவே நா Saffron gang Making my நாட்டின் இன் people like me மாத்துறேன் பாரதம் முழுதும் சங்கி சட்டமும் நீதியும் இப்ப என் friend Saffron gang Making my நாட்டின் இன் people like me மாத்துறேன் பாரதம் முழுதும் சங்கி சட்டமும் நீதியும் இப்ப என் friend
Writer(s): Prasanna Vengatesh S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out