album cover
Uravey
Alternative
Uravey was released on November 4, 2022 by thelastepistlesRecords as a part of the album Uravey - Single
album cover
Release DateNovember 4, 2022
LabelthelastepistlesRecords
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM104

Credits

PERFORMING ARTISTS
Edison E
Edison E
Performer
COMPOSITION & LYRICS
Edison E
Edison E
Composer
PRODUCTION & ENGINEERING
Stanley Stephen
Stanley Stephen
Producer

Lyrics

பிள்ளை என்றார் தந்தை என்றேன்
அவர் சொந்தமாக என்னை சேர்த்துக்கொண்டார்
காக்க வந்தார், கரை சேர்க்க வந்தார்
கரம் பிடித்து எனை, தினமும் நடத்தி சென்றார்
கண்டேன் அன்பை அவர் விழியில்
சென்றேன் நான் என்றும் அவர் வழியில்
கண்-உறங்கா தெய்வத்தின்
விழியில் நான் என்றும் மறைவதில்லை
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
கடந்த வாழ்வின் நினைவுகள்
ஏசுவின் உறவால் மறையுதே
மனதில் உள்ளா காயங்களும்
இந்த உறவால் மறையுதே
தந்தை பாசம்
தாயின் நேசம்
தந்தை பாசம்
தாயின் நேசம்
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
தோல்வி இல்லை துயரமும் இல்லை
இயேசு நடத்திடும் வழியில்
மேடும்-இல்லை பள்ளமும் இல்லை
அவர் உருவாக்கின வழியில்
தந்தை பாசம்
தாயின் நேசம்
தந்தை பாசம்
தாயின் நேசம்
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே, யேசுவின் உறவே
வேறு என்ன தேவை
நீர் எனக்கு ஆறுதலே
உம்-மேலே சாய்ந்திடுவேன்
நீர் எனக்கு ஆறுதலே
உம்-மேலே சாய்ந்திடுவேன்
Written by: Edison E
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...