album cover
Madthapetti
5,945
Tamil
Madthapetti was released on February 27, 2024 by Aditya Music as a part of the album Guntur Kaaram (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Manu
Manu
Performer
COMPOSITION & LYRICS
Thaman S.
Thaman S.
Composer
Naveen
Naveen
Songwriter

Lyrics

டேய் தம்பி அந்த icewater'ah எடுத்துக்குடு
இந்த பூமிக்கு முதல் வணக்கம்
ரசிக மகா ஜணங்களுக்கும் வணக்கங்கள்
சமயம் ஏழாக சாயந்தரம் நீராக
குழுந்த காத்து சிலித்து சிறகடிக்குதே
ஒரு பக்கம் மனசுல தாசு மாமா
மறுபக்கம் நேர்மையுள்ள இளவரசன் மேல ஒரு ஆச தாம்மா
இந்த ரமோலா dancing party என்றும் அழியாதது
இன்னும் மினுக்க வைக்கலாமா
ஏ ரமோலா இந்த புள்ளைக்கும் சேல கட்டிவிடலால
ராஜ மந்திரி ராக மஞ்சரி
ஏ அம்மா பேரு அறியாத ஆளு இல்லையே
கலைகார family தானே
கச்சேரி பாத்தா தூக்கம் களையும் இந்த ராத்திரி
சோக்கு lady சொப்ன சுந்தரி
நீ பார்க்கும் பார்வ நூறு கோடி மல்லி மெத்தடி
ஏன் மூச்சு காத்து பத்திக்கிச்சுடி
உன்ன பார்த்ததுல மனசுக்குள்ள டிடிடி
தூண்டிலான வளவிக்குள்ள தோட்டா சுத்தி
துப்பாக்கிய வெடிக்க வைக்கும் உந்தன் பக்தி
ஆ ஜாதியெல்லாம் மயக்கிபுட்டா
ஆ உள்ள கொஞ்சம் மடக்கி தட்டு
ஆ கொஞ்சம் உள்ள மடக்கி தட்டு
அவள மட்டும் அவளுக்கு மட்டும்
அவளுக்கு பொன்னி அரிசியா
ஆனா எனக்கு மட்டமான சன்ன அரிசியா
ஆடுகளா நூறுகளா லட்சங்களா பெருகி போக
எத்தனை இருக்கோ அத்தனையும் ஓசியாகி கருகி போச்சு
அட அவளுக்கு தங்க தோடுதான்
ஆனா எனக்கு கட்டம் போட்ட காட்டன் சேலையா
தங்க தோடு அவ காதுல தக தகன்னு மின்னி போக
என்ட இருக்க சேல மட்டும் சுருங்கி போயி கிழிஞ்சு போச்சு
ஏ ரசிக ராஜ மந்திரி
இந்த தாசு மாமா என் மேல ரொம்ப ஆச தான்
ஏ ரசிக ராஜ மந்திரி
இந்த தாசு மாமா எப்பவுமே என் மாமன்தான்
ஆ கொஞ்சம் மடக்கி தட்டு
சோ சோ சோக்கு lady சொப்ன சுந்தரி
நீ பார்க்கும் பார்வ மல்லி மெத்தடி
ஏன் மூச்சு காத்து பத்திக்கிச்சுடி
மனசுக்குள்ள டிடிடி டிடிடி
Written by: Naveen, S.S. Thaman
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...