Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Vijay Sethupathi
Vijay Sethupathi
Vocals
Sean Roldan
Sean Roldan
Vocals
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Vocals
COMPOSITION & LYRICS
Sean Roldan
Sean Roldan
Composer
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sean Roldan
Sean Roldan
Producer
Balu Thankachan
Balu Thankachan
Mixing Engineer
Paul Daniel
Paul Daniel
Mastering Engineer
Aswin George John
Aswin George John
Recording Engineer
Cedric Sherwin
Cedric Sherwin
Recording Engineer
Leo Dhas
Leo Dhas
Recording Engineer

Lyrics

Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
மனசுல இருக்கும் அந்த வெறிய எறக்கு
ஒரு படைய பெருக்கு
வரும் தடைய நொறுக்கு
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
இது முடியும் கணக்கு
அது புரியும் உனக்கு
அட கவல எதுக்கு
வா விசுல முழக்கு
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதம்மா
போட்டியின்னு வந்துபுட்டா level'ah காட்டும்மா
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதம்மா
போட்டியின்னு வந்துபுட்டா level'ah காட்டும்மா
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து Roar'ah ஏத்தும்மா
கோடி பேரிருக்கு கொண்டாடத்தான் ஆளிருக்கு
நாடி நரம்பு எல்லாம் வெற்றியோட வேர் இருக்கு
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
கூடி வந்திருக்கும் தங்கமான ஊரிருக்கு
தேவி ஓடி வந்து அன்ப கொட்டும் பண்பிருக்கு
வெட்டி சத்தம் யாரும்மா
கெத்தா சூத்து போடும்மா
Opponenet'ah கண்டுக்காம Roar'ah ஏத்தும்மா
Talent'la don'uhமா
பேர கொஞ்சம் கேளும்மா
அல்லு காட்டும் address'uhக்கு சொந்தக்காரம்மா
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதம்மா
போட்டியின்னு வந்துபுட்டா level'ah காட்டும்மா
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதம்மா
போட்டியின்னு வந்துபுட்டா level'ah காட்டும்மா
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து Roar'ah ஏத்து
Roar'ah ஏத்து Roar'ah ஏத்து Roar'ah ஏத்தும்மா
Roar'ah ஏத்தும்மா
Written by: Arunraja Kamaraj, Sean Roldan
instagramSharePathic_arrow_out

Loading...