album cover
Hari Gori
album cover
Hari Gori was released on April 20, 2024 by Saregama India Ltd as a part of the album Hook Hits of Harris
ReleasedApril 20, 2024
LabelSaregama India Ltd
BPM80
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ஹரி गोरी 盆栽, samba ನಲ್ಲಲೇ
பரிதவிச்சு-பரிதவிச்சு நின்னான் பெண்ணாளே
ஹரி गोरी 盆栽, samba ನಲ್ಲಲೇ
பரிதவிச்சு-பரிதவிச்சு நின்னான் பெண்ணாளே
நேசம் வந்தால் கொஞ்சம், குறுகுறுக்கும் நெஞ்சம்
சொல்லிவிட்டால் போதும், முடிந்துவிட்டது ஆகும்
ஒய்யாலா-ஒய்யாலா, உள்ளுக்குள் வைக்காதே கண்ணாளா
ஹரி गोरी 盆栽, samba ನಲ್ಲಲೇ
பரிதவிச்சு-பரிதவிச்சு நின்னான் பெண்ணாளே
நேசம் வந்தால் கொஞ்சம், குறுகுறுக்கும் நெஞ்சம்
சொல்லிவிட்டால் போதும், முடிந்துவிட்டது ஆகும்
ஒய்யாலா-ஒய்யாலா, உள்ளுக்குள் வைக்காதே கண்ணாளா
உனக்காக ஒருத்தி வந்தாள், அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வராதே-வராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே-தீராதே
ஓ-ஓ, ஓ-ஓ-ஓ, மௌனங்கள் அழகுதான்
ஆனாலும் சொல்லிவிடு-சொல்லிவிடு
ஹரி गोरी 盆栽, samba ನಲ್ಲಲೇ (samba-sambaಲೇ)
பரிதவிச்சு-பரிதவிச்சு நின்னான் பெண்ணாளே (நின்னான் பெண்ணாளே)
நேசம் வந்தால் கொஞ்சம் (கொஞ்சம்), குறுகுறுக்கும் நெஞ்சம் (நெஞ்சம்)
சொல்லிவிட்டால் போதும், முடிந்துவிட்டது ஆகும்
ஒய்யாலா-ஒய்யாலா, உள்ளுக்குள் வைக்காதே கண்ணாளா
Written by: Harris Jayaraj, Thamarai

Loading...